FRIENDS SPORTS CLUB நடத்தும் 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

Posted by - May 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் FRIENDS SPORTS CLUB(Tower Guys) நடத்தும் 6ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மறுநாள்(13/05/2018) காலை10மணியளவில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முதல் பரிசாக ரூபாய் 5000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 4000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 3000மும், நான்காம் பரிசாக ரூபாய் 2000மும் மற்றும் சுலர் கோப்பை வழங்கப்படவுள்ளது. இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூபாய் 200 என

Read More

அதிரையில் TNTJவின் கிளை-3(அல்-ஹிதயா மர்கஸ்) திறப்பு..!

Posted by - May 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலதெரு சாணாவயல் பகுதியில் TNTJவின் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்மா தொழுகை ஆகியவை நடைபெற்றது. அதிரையில் இதற்க்கு முன்னர் TNTJவின் இரு கிளைகள் செயல்படும் நிலையில் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பிற்கு மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். இந்த மர்கஸ் திறப்பு விழா நிகழ்வில் ஜும்மா தொழுகையின் போது ஜும்மா உரையை TNTJன் பேச்சாளர் சபீர் மிஸ்க் அவர்கள் ஆற்றினார். இந்த நிகழ்வில் பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட

Read More

அதிரையில் புதிய பள்ளிவாசல் (மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) ) திறப்பு. !

Posted by - May 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் நிறைந்த அழகிய ஊராகும். இந்த அதிரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் செட்டி தெரு பகுதியில் இன்று(11/05/2018) அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) திறக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது. இந்த பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் அதிரை அனைத்து பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இறுதியாக இம்மை மற்றும் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிராத்தனை(துஆ) செய்யும்

Read More

தூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..!

Posted by - May 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் வருகிற(13/05/2018) அன்று மாலை சுமார் 04:30 மணிமுதல் 06:30மணிவரை நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை Dr.H.இர்ஷாத் நஸ்ரின் MBBS.,D.G.O அவர்கள் துவங்கி வைக்கிறார். இக்கருத்தரங்க உரையை திருமதி. I.பிரியதர்ஷினி வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சி பெண்களுக்காக மட்டுமே நடைபெறுகிறது.

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : மூளையை கடுமையாக பாதிக்கும் பத்து பழக்கவழக்கங்கள் !

Posted by - May 11, 2018

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 4. தூக்கமின்மை

Read More

CBD அமைப்பின் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு..!

Posted by - May 11, 2018

தஞ்சை மாவட்டம் முழுவதும் கிரசென்ட் பிளட் டோனர்ஸ் தன்னார்வல அமைப்பு இரத்த தானம், சாலை ஓரம் இறந்து கிடக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்தல், பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆபத்தான சமயத்தில் மக்களுக்கு உதவுதல் போன்ற சேவைகளை செய்துவருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரத்த தானம், விபதில்லா தேசம் உருவாக்குதல், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு

Read More

அதிரையர்க்கு மருத்துவ செலவிற்கு உதவுங்கள்…!!!

Posted by - May 11, 2018

  அதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான் இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இருதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்ட து அந்த அபிரேசனில் பாதிப்புகள் ஏற்பட்டு இப்பொழுது ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார். ஆக இவர் மிகவும் ஏழையான குடும்பம் என்பதால் அந்த ஆபரேஷன் செய்ய பணம் வசதி இல்லை அந்த ஆபரேஷன் செய்ய 200000 தேவை படுகிறது. ஆக அவரின் பங்க் அக்கவுண்ட் நம்பர் கீழே உள்ளது… அவருக்கு

Read More

மரண அறிவிப்பு., பி.மு.நூர்ஜஹான் அவர்கள்..!

Posted by - May 11, 2018

அதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.அ.முகம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.மு.பாவா சாஹிப் அவர்களின் மனைவியும், சாரா கல்யாண மண்டபம் மர்ஹூம் செ.அ.முஹம்மது பாரூக் , மர்ஹூம்.துல்ர்னைன், செ.அ.சரபுதீன் இவர்களின் சகோதரியும், பி.மு.பகுருதீன், பி.மு.சகாப்தீன், பி.மு.நஜ்புதீன், பி.மு.சம்சுதீன், பி.மு.தீன் முஹம்மது இவர்களின் தாயாரும், S.A.மன்சூர், A.M.Y.அன்சர்கான் இவகளின் சிறிய தாயாருமான பி.மு.நூர்ஜஹான் அவர்கள் முத்துப்பேட்டையில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று (11/05/2018) வெள்ளி காலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)