WFC’ன் இன்று நடைபெற இருந்த அரையிறுதி ஆட்டமானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!

Posted by - May 10, 2018

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக இன்று (11.05 2018) அதிரை AFFA மற்றும் திருச்சி அணியினருக்கும் நடைபெற இருந்த அரையிறுதி ஆட்டமானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் நடத்தும் கால்பந்தாட்டத்தொடர்போட்டி கடந்த மாதம் (27.04.2018) துவங்கப்பட்டது. இத்தொடர்போட்டியானது கடந்த மாதம் இறுதியில் துவங்கி 15 போட்டியினை வெற்றிகரமாக சிறப்பாக ஆடி முடித்துள்ளது. அதுசமயம் இன்று(11.05.2018) நடைபெற இருந்த இறுதி போட்டியானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் கவனத்திற்க்கு அதிரை AFFA மற்றும்

Read More

உயிருக்கு போராடும் சிறைவாசி கோவை அபூதாஹிர்க்கு மருத்துவ உதவி செய்திடுவீர்..!

Posted by - May 10, 2018

கோவை சிறையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்த கோவை சிறைவாசி அபூதாஹிர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் ஜாமினில் விடுதலையானார். இவரின் இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் இவர் தற்பொழுது உயிர்க்கு போராடி வருகிறார். இவரின் உயிர் காக்க மருத்துவ உதவிக்கு பொருளாதார தேவை ஏற்பட்டுள்ளது. இவரின் உயிர் காக்க நிதி உதவி செய்யும் நபர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம். சாவண்ணா:- 9443972773

Read More

ஆதரவற்றவர்களை காப்பாற்றும் அவசர ஊர்த்தி வாங்குவதற்கு உதவிடுவீர்..!!

Posted by - May 10, 2018

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர் ! சாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்பு, ♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும், ♦வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிடுபவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியாக அவசர ஊர்தி சேவை செய்தும், ♦சாலையோரங்களில் உடல்நலம் (அ) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை அன்பு இல்லங்களில்

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : சாப்பிட்டு முடித்தபின் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்து !

Posted by - May 10, 2018

கிராம புறங்களை விட நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி சாப்பிட்டு முடித்த பின்னர் குளிர்ச்சியான நீரை பருகுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதோ…. “சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)