மமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..!

Posted by - May 9, 2018

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி , மமக பொருளாளர் கோவை உமர் , தமுமுக பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பின்வருவோர் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். தமுமுகவின் மாநில துணைத்தலைவராக

Read More

அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி(2018) !!

Posted by - May 9, 2018

அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்தும் 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற 11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.5000 , இரண்டாம் பரிசாக ரூ.4000 , மூன்றாம் பரிசாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இத்தொடருக்கான நுழைவுக்கட்டணம் ரூ.350 ஆகும். இந்த கிரிக்கெட் தொடர் போட்டி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே உள்ள பனைமரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு : 7418778174 7200608316 9791911060

Read More

பட்டுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் !

Posted by - May 9, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை JCI பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்விற்காக ரோலர் ஸ்கேட்டிங் நடைபெற்றது. இன்று காலை பட்டுக்கோட்டை பாளையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற இந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஸ்கேட்டிங்கில் கலந்துகொண்ட குழந்தைகள் தங்கள் கையில் AVOID TOBACCO என்ற பதாகைள் ஏந்தி அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Read More

போலீஸ் அஜாக்கிரதையால் சகோதரர்கள் பலி !

Posted by - May 9, 2018

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரின் தம்பி ராஜூ இருவரும் கொத்தனார் வேலைபார்த்துவந்தனர். கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன் திருமணமான ராஜுவின் மனைவி விஜயா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அண்ணணும் தம்பியும் அதீத பாசத்துடன் வாழ்ந்துவந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, அருகிலுள்ள பாலக்குறிச்சியில் மனைவியுடன் ராஜூ வசித்தார். அவ்வப்போது, அண்ணனைப் பார்க்க கீழ்வேளுர் வருவார். நேற்று காலை, அண்ணனைப் பார்க்க ராஜூ வந்தபோது, கணேசன்

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : நாம் தினமும் பயன்படுத்தும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் !

Posted by - May 9, 2018

இஞ்சியின் மருத்துவ குணங்கள்: பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில்

Read More

புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!

Posted by - May 9, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ ஆர்எஸ்எஸ், இந்துமுண்ணனி,பாஜக கும்பல்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் செய்யது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மருத்துவமனைக்கும் வந்து சிகிச்சை அளிக்க கூடாது என்று கூறி மருத்துவமனை,மருத்துவமனை ஊழியர்கள் செய்யது அவர்களின் மனைவி என அனைவரையும் 25 பேர் கொண்ட பாஜக,இந்து முண்ணனி அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து

Read More

சவூதி அரேபியாவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!

Posted by - May 9, 2018

சவுதி அரேபியா ஜித்தாவில் இடிமின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணிநேரமாக பெய்து வருகிறது. சவூதி அரேபியா,ஜித்தா பகுதியில் இன்று (08.05.2018) இந்தியா நேரப்படி இரவு 11.00 முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில மாதமாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் இம்மழையினால் சற்று குளிர்வித்து தனிந்துள்ளது. சவூதியில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பேய்ந்த கனமழையால் தெரு சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த வருடம் பேய்ந்த மழையே ஐந்து மாதத்திற்கு பிறகு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)