அதிரை அருகே இருசக்கர வாகனமும் காரும் மோதி நேருக்கு நேர் விபத்து,ஒருவர் படுகாயம்..!!

Posted by - May 8, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது. அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை உள்ளூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துவிட்டது. இருசக்கரவாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில்:- இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் நடப்பது என்பது எளிதாகிவிட்டது . இந்த சாலையில் வேகத்தடை

Read More

கிருஷ்னாஜிபட்டினத்தில்.பதற்றம், SDPI பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்..!!

Posted by - May 8, 2018

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில் சற்றுமுன்னர் SDPI பிரமுகர் செய்யது அவுலியா என்பவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செய்யது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் விரைந்துள்ளனர்.

Read More

அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

Posted by - May 8, 2018

தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதனை தொடர்ந்து மறுநாள் காலை(08.05.2018) அவரது உடலை கண்டெடுக்கப்பட்டு தமுமுக அவசரஊர்த்தி மூலம் அதிரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டவரப்பட்டது. மாரிமுத்துவின் உடலை அதிரை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,மாரிமுத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதில் உறவினர்கள்

Read More

அதிரை காவல் நிலைய ஆய்வாளர் தியாகாராஜனை கண்டித்து மமக போஸ்டர்..!

Posted by - May 8, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவல் ஆய்வாளராக தியாகாராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார். இதனிடையே, அதிரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜாதி கொலைகள், ஜாதி மோதல்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, லாட்டரி, சூது மற்றும் 24மணிநேரமும் மது விற்பனை ஆகியவையை நடவடிக்கை எடுக்காத தியாகராஜன் அவர்களை கண்டித்து “அமைதி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன போஸ்டர்கள் அதிரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த குற்றச்சாற்றுகல்

Read More

அதிரை நடுதெருவில் பயங்கர தீ விபத்து !!

Posted by - May 8, 2018

நடுத்தெரு கீழ்புறம் நான்காவது சந்தில் இடியப்பம் விற்க்கும் வீட்டின் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது. மதிய நேரம் என்பதால் தீ மள மளவென பரவி கொட்டகை முழுதும் பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே தீயணைப்பு ஊர்திக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தீக்கு இறையாகும் அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே

Read More

JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி !

Posted by - May 8, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற உள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நாளை (09.05.2018) புதன்கிழமை நடைபெற உள்ளது. இப்பேரணி பட்டுக்கோட்டை பாளையத்தில் தொடங்கி அரசு ஆண்கள் பள்ளியில் நிறைவடைய உள்ளது.

Read More

உன்னை நீ நம்பு…!! வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..!!

Posted by - May 8, 2018

ஒரு நாட்டில் ஓர் ராஜா. இந்த கதை நம்ம கற்பனைதான். நம்பிக்கை இலக்கணம் வேண்டி. ராஜாவுக்கு 7 ஆண் குழந்தைகள் அந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் படிக்கவில்லை ராஜா எவ்வளவோ முயன்றும். அந்த மகனை நினைத்தபடி வளர்க்க முடியவில்லை. அதனால் அந்த பையன் மீது மட்டும் வெறுப்பாக நடந்துக்கொண்டார். ஆறு பிள்ளைகளையும் கல்வி அறிவுகொண்ட மா மேதைகளாக பார்த்தார். ஒரு முறை ராஜாவின் அரண்மனையில் வைரம் ஒன்று திருட்டு போய்விட்டது. அவ்வைரத்தை ராஜா மிகவும் விரும்பிய

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : அன்னாசி பழம் இப்படி ஒரு அற்புதத்தை செய்யுமா ?

Posted by - May 8, 2018

  தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவும். அதில் எலும்புகளை வலிமையாக்க உதவும் ஓர் பழம் தான் அன்னாசி. இதற்கு அதில் உள்ள வளமான ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் தான் முக்கிய காரணம். அன்னாசியை

Read More

மரண அறிவிப்பு : அப்துஸ்சமது(முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவரின் மகன்) அவர்கள்..!

Posted by - May 8, 2018

செக்கடிமேட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ.நெய்னா தம்பி மரைக்காயர் (முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவர்) அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களுடைய தகப்பனாரும், B.அஹமது கபீர், A.ஷபீக் அஹமது, A.J.இர்ஷாத் அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய ஹாஜி. அப்துஸ் ஸமது மரைக்காயர் அவர்கள் இன்று அதிகாலை முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)