அதிரை TNTJ கிளை-2 நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் !

Posted by - May 7, 2018

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார் என்பதற்கிணங்க (12.05.2018) அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இடம் : மஸ்ஜித் தவ்பா பள்ளி , C.M.P. லைன் குறிப்பு : விருப்பமுள்ள பெண்களும் இரத்ததானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு : 9629533887,8124579997

Read More

“Dont touch here”… மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் உண்மையிலே வைரஸ்தானா ?

Posted by - May 7, 2018

கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது. ” I can hang your WhatsApp for a while just touch below message” என்றும் அதற்கு அடுத்ததாகக் கீழே “don’t-touch-here” என்றும் அதில் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் மொபைல் அப்படியே ஹேங் ஆகி நிற்கிறது. இதுபோல தொடக்கத்தில் இருந்தே பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டிருக்கின்றன. இவை உண்மையாகவே வைரஸ்தானா என்று நிச்சயமாக இல்லை. அதுவும் வாட்ஸ்அப்களில் அனுப்பப்படும்

Read More

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு!!

Posted by - May 7, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதில் எப்போதும், 80 தொகுதிகளைக்கொண்டு உத்தரப்பிரதேசம் முக்கியமான மாநிலமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி, கர்நாடகாவில் ஜனதா தள் கட்சிக்காக பிரசாரம் செய்தார். அப்போது, ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்

Read More

மல்லிப்பட்டினத்தில் வேல்முருகனுக்கு உற்சாக வரவேற்பு..!

Posted by - May 7, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு கட்சியினர் மற்றும் வாழ்வுரிமை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் SDPI கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் M.T.K பசீர், SDPI கட்சியின் மாவட்டப் பொருளாளர் சேக் ஜலால் ஆகியோர் பொன்னாடை போற்றி வரவேற்றனர்.

Read More

தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் MTSன் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

Posted by - May 7, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்டின் மனித நேய தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று(06/05/2018) தேர்வு செய்யப்பட்டனர். அதிரை தக்வா பள்ளி மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் , உரிமையாளர்கள் தொழில் சங்கம் சார்பில் அதன் மாதக்கூட்டம் நேற்று (06/05/2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில், தலைவராக S. அப்துல் காதர் அவர்களும் ,துணை தலைவராக ஹாஜா அலாவுதீன், செயலாளராக

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : பாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள் !

Posted by - May 7, 2018

21 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் லாக்டோஸ் சகிப்புத்தன்மை தான். மேலும் பலருக்கு உடலில் அழற்சி ஏற்படுவதற்கு அன்றாடம் குடித்து வரும் பால் கூட காரணமாக இருக்கலாம். ஆம், சிலருக்கு பால் கூட அழற்சியை உண்டாக்கலாம். இதனால் அவர்களால் பாலைக் குடித்தாலே சருமத்தில் அழற்சியை சந்திக்க நேரிடும். இப்படி ஒருவர் பால் குடிப்பதைத் தவிர்த்தால், பின் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனித உடலுக்கு கால்சியம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)