பட்டுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த TNTJ நிர்வாகிகள்..!!

Posted by - May 6, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நான்கு சக்கர வாகனம் இன்று(06/05/2018) சனிக்கிழமை திடீரென விபத்துக்குள்ளாகியது. இன்று மதுக்கூரில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை சாலை வழியாக மதுக்கூர் நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பி.ஜே அவர்களும் மற்ற நிர்வாகிகளும் வாகனத்தில் வருகைதந்து கொண்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை அருகே ஒரு நான்கு சக்கர வாகனம் (ஸ்கார்பியோ) மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விபத்தில்

Read More

அதிரையில் காட்சி பொருளான ஏடிஎம் இயந்திரங்கள்..!!

Posted by - May 6, 2018

சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் நிரப்பப்படுவது இல்லை. இதே நிலை அதிரையிலும் தொடர்கிறது. இங்கு உள்ள இந்தியன், கனரா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கிடைப்பது இல்லை. இதனால் அவசர தேவைக்கு தனது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே இந்தியன் வங்கிக்கு சொந்தமான டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் சிலர் டெபாசிட் செய்யும் பணத்தை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர். பண

Read More

மதுக்கூரில் TNTJ நடத்திய நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தஞ்சை சகோதரர் !

Posted by - May 6, 2018

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் சமூக நல்லினக்க நிகழ்ச்சி இன்று (06/05/18) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்வி எழுப்பி அறிந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் கலந்துக்கொண்டு இஸ்லாம் பற்றி சந்தேங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி

Read More

முனைவர் பட்டம் பெற்றார் தஞ்சாவூர் எஸ்பி செந்தில் குமார்…!!

Posted by - May 6, 2018

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, சேப்பாக்கத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆளுநரும் பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துரைசாமி வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்திப் பேசினார். முன்னதாக அவர், 10 பேருக்கு மட்டுமே பட்டம் வழங்கினார். மற்றவர்களுக்கு துணைவேந்தர் துரைசாமி பட்டங்களை

Read More

SFCC நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018..!!

Posted by - May 6, 2018

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018.   முதல் பரிசு:10,000 (வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்.) இரண்டாம் பரிசு:8,000 (வழங்குபகிவர்கள் சிட்னி நண்பர்கள்.) மூன்றாம் பரிசு:5,000 (வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்) நான்காம் பரிசு:5,000(வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்) சீருடை அன்பளிப்பு : J. S. Tours & travels. Proprietor: shahul hameed (pattukkottai) குறிப்பு: ★ஆட்டம் டென்னிஸ் பந்தில் நடைபெறும். ★ஆட்டம் FIXED BALLET முறையில் நடைபெறும். ★ஆட்டத்தை

Read More

அன்று அனிதா… இன்று கிருஷ்ணசாமி… இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப்போகிறதோ இந்த நீட் ?

Posted by - May 6, 2018

நீட் எனும் நாசகார தேர்வு காவு கொள்ளும் உயிர்பலிகள் தொடருகிறது. அன்று நீட்டை கண்டித்து அனிதா தூக்கிட்டு மாண்டார். இன்று மகனை கேரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துப் போயுள்ளார். அனைத்து மாநில மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள் !

Posted by - May 6, 2018

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி. உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது;

Read More

மாநில அளவிலான கிராஆத் போட்டியில் முதல் பரிசை வென்ற அதிரை ஹாஃபிழ் ஜாபிர் !

Posted by - May 6, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஹமது ஜாபிர் அவர்கள் மாநில அளவிளான கிராஆத் போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசை தட்டி சென்றார். நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மாநில அளவிளான கிராஆத் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை(05.05.2018)தோப்புத்துறையில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹாஃபிழ்கள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் அதிராம்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த சேஹன்னா ஆலிம் அவர்களின் மகன் ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள் முதலிடம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)