துலுக்கப்பட்டியில் பதற்றம், போலீசார் குவிப்பு..!!

Posted by - May 5, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல். இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும் சூறையாடினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த அனைவரையும் தேனி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து தேனி மாவட்டம் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Read More

அதிரையில் இருந்து வெளியூர் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் பயணிக்க..!!

Posted by - May 5, 2018

கார் வாடகைக்கு அணுகவும் அதிரையில் இருந்து வெளியூர் சுற்றுலா செல்ல மற்றும் வீட்டு தேவைகளுக்கு கார் வாடகைக்கு கிடைக்கும். எங்களிடம் ஆல்டோ 800, ஆம்னி, டவேரா போன்ற கார்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.. மேலும் தகவலுக்கு:- 7418547850  8825497883

Read More

தாங்கள் செய்த தவறுக்கு மாணவர்களை பழிவாங்கும் சிபிஎஸ்இ !

Posted by - May 5, 2018

நீட் தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகியிருப்பதால், பலர் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் தேர்வை விடாப்பிடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். மருத்துவம் படிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்ட நிலையில், மாணவர்கள் மத்தியில் தங்கள் மீது நம்பிக்கை உண்டாக ஆவன செய்ய வேண்டிய சி.பி.எஸ்.இ, இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருகிறது. வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள், தேர்வு

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : பிரமிக்கவைக்கும் மாதுளையின் பயன்கள் !

Posted by - May 5, 2018

மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு… `சைனீஸ் ஆப்பிள்.’ பழங்களிலேயே பழமையானது , சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள் , தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால் , உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது ; பிளேக் , புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது. சரி , மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன… அதன் பலன்கள் என்னென்னவென்று பார்ப்போம்…

Read More

வாட்டி வதைத்த வெயிலுக்கு, செவிட்டில் விட்ட மழை..!

Posted by - May 5, 2018

  அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருகிறது. கடைத்தெரு மார்கெட் சென்று விட்டு மதியம் 12 மணிக்கெல்லாம் வெயிலின் உக்கிரத்தால் வீட்டில் தஞ்சம் புக வேண்டிய சூழலில் அதிரையர்கள் தள்ளப்பட்டனர். இந்த கடும் வெயிலின் தாண்டவத்திற்கு செவிட்டில் விட்டார் போல இன்று அதிகாலை முதல் அதிரையில் நீண்ட நேரம் மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரத்தில் வதைந்து கிடந்த அதிரையர்களுக்கு இம் மழை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)