பூரண மதுவிலக்கு வேண்டும்! ததஜ கண்டனம்.

Posted by - May 4, 2018

பூரண மதுவிலக்கை அமுல் படுத்தாத தமிழக அரசு; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம். பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் நீண்ட நாட்களாக பல கட்ட போராட்டங்களை அரசிற்கெதிராக நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இக்கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கே.ரெட்டியபட்டியில் வசித்து வந்த மாடசாமி மகன் தினேஷ் 18. நன்கு படித்துவந்தவர் ; தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார் . தந்தையின் குடிப்பழக்கத்தால்

Read More

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!

Posted by - May 4, 2018

  மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது. மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11

Read More

விரைவில் திறக்கப்பட இருக்கும் அதிரை ஆயிஷா பள்ளியின் தோற்றம்..!

Posted by - May 4, 2018

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களின் பட்டியலில் ஒன்றாகும். இங்கு சுமார் 34க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. திரும்பும் இடமெல்லாம் பள்ளிவாசல் என அதிராம்பட்டினம் மிகவும் செழிபடைந்து காணப்படும். இந்த ஊரில் செட்டி தெரு பகுதி மக்களுக்கு வசதியாக புதிதாக பள்ளிவாசல் கட்டுமான பணிகள் சுமார் 6மாதங்களுக்கு முன்னர் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, பள்ளிவாசலுக்கு ஆயிஷா மஸ்ஜித் என பெயர்சூட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது. இந்நிலையில்,பள்ளிவாசலின் இறுதிக்கட்ட வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும்

Read More

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

Posted by - May 4, 2018

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்? சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் மற்றும் இதர பகுதிகள் ஊதா நிறத்தில் மாற தொடங்கிதை அடுத்து பதற்றமடைந்த பெற்றோர் அதே மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்த நிலையில் பலனளிக்காத சிகிச்சையால் தனுஷ்க்கா உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம்

Read More

அதிரையர்களே…,டுர்ரட்டுட்டு… டுர்ர்ர்…!!

Posted by - May 4, 2018

  அலோ…. சார் வண்டிய நிருத்துங்க…. சொல்லுங்க காக்கா எங்க போவனும்? ஏரிபுறக்கரை மஸ்னி நகருக்கு போவனும்ப்பா… எவ்ளோ? அருவது ரூவா… சரிப்பா வண்டிய எடு… டுர்ரட்டட்டு….டுர்… நீங்க எந்த ஊரு காக்கா… எனக்கு கூத்தாநல்லூர்… என் கூட சிங்கப்பூர்ல வேல பாத்த மொம்மானிபா இந்த ஊருதான், நடுத்தெரு, அப்போ ஒருதடவ இங்க வந்திருக்கேன் அப்போ பாத்த அதிராம்பட்டினம் இப்போ ரொம்ப மாறிடுச்சு! ஆனா இந்த ரோடுகள் மட்டும் அப்டியே இருக்கு…. பள்ளம் படுகுழி… பிரசவத்துக்கு போரவங்கள

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)