பெற்றோர்,மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு அழைப்பு !!

Posted by - May 3, 2018

அதிராம்பட்டினம் அருகில் உள்ள முத்துப்பேட்டையில் நாளை (04.05.2018)நடைபெறவிருக்கும் பெற்றோர்,மாணவர்களுக்கான விழிபுணர்வு கருத்தரங்கத்திற்கு அழைப்பு. இந்நிகழ்ச்சியில் பீ. மு.காதர் முகைதீன்  DCTO துணை வணிக வரி அலுவலர் (பணி நிறைவு) அவர்கள் தலைமை உரையாற்ற உள்ளார். எஸ். ரியாஸ்  MBA,.Msc,.(psychology)empower india foundation அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வர உள்ளார் மற்றும் மிகச்சிறந்த கல்வியாளர்கள், ஜமாத் நிர்வாகிகள்,சமூக சிந்தனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பு:  TNPSC,POLICE,RRB,SSC போன்ற அரசு துறைகளில் மாணவ,மானவிகளுக்கான வேலை வாய்ப்பு பத்தாம் வகுப்பு முதல் இளநிலை

Read More

அதிரையில் கண்டெடுக்கப்பட்ட மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு..!

Posted by - May 3, 2018

இன்று அதிரையில் மொபைல் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி நம் இணையத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த மொபைலை உரிய அடையாளங்களை கூறி மௌலானா நய்முல் ரஹ்மான் என்பவர் அந்த மொபைலை பெற்றுக்கொண்டார். மனிதநேயத்துடன் அந்த மொபைலை எடுத்து வைத்தவருக்கும் இச்செய்தியை வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Read More

உம்ரா பயணம் மேற்கொண்ட பசூல் ரஹ்மானுக்கு அதிரையர்கள் திருச்சியில் வரவேற்பு..!!

Posted by - May 3, 2018

உம்ரா பயணம் மேற்கொண்ட பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்ட பசூல் ரஹ்மானுக்கு திருச்சியில் அதிரை சகோதரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜே.சி.கே நகரில் வசிக்கும் சிராஜுதீன், நசீமுன்னிஷா இவர்களின் மகன் பசூல்ரஹ்மான்(16). இவர் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் பசூல்ரஹ்மான். இந்தியாவில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் மாதத்திற்கு ஒரு ரூபாய்

Read More

அதிரையில் மொபைல் கண்டெடுப்பு..!!

Posted by - May 3, 2018

அதிரையில் இன்று (03/05/18) செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தகுந்த அடையாளங்களை கூறி பெற்றுக்கொள்ளவும்.  தொடர்புக்கு : 9944084992 / 7200364700

Read More

தமுமுக ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் ! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை !

Posted by - May 3, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலை துவரங்குறிச்சியில் நேற்று (02/05/18) புதன்கிழமை பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சில விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று (03/05/18) வியாழக்கிழமை தமுமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் 20க்கு மேற்பட்ட நிர்வாகிகள் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓட்டுநர் ராஜா முஹம்மது அவர்களை சந்தித்து

Read More

ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசு !

Posted by - May 3, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் துரோகங்கள் தொடருகின்றன. இப்போது கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் பங்கேற்றிருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற இயலவில்லை என இன்னொரு சாக்குப் போக்கை சொல்லி மீண்டும் தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 6 வார கால கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரம் கழித்து நீங்க சொன்னது ஸ்கீமா? வாரியமா?

Read More

என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!

Posted by - May 3, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  விசாரணை என்ற பேரில், அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கோவையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார். கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெபின் ரஹ்மான். இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோவை என்.ஐ.ஏ அதிகாரிகள், தன்னை விசாரணைக்கு அழைத்து டார்ச்சர் செய்வதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் மனு அளித்தார். இதுகுறித்து ஃபெபின் கூறுகையில்,”கடந்த 11-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகளிடம்

Read More

தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!

Posted by - May 3, 2018

சென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தமுமுக-மமகவின் தலைவராக ஜவாஹிருல்லாஹ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மமக பொதுச்செயலாளர் பதவிக்கு அப்துல் சமது, தமுமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஹைதர் அலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Read More

பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்குதல் மல்லிப்பட்டிணம் SDPI கிளை கடும் கண்டனம்!!

Posted by - May 3, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது. கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.அவர்களின் உடலை உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் இருந்த பிரேதத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல காவல்துறையினர் அழைத்ததின் பெயரில் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.காவல்துறையினர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)