அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் வீடியோ இணைப்பு)

Posted by - May 2, 2018

அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் விடியோ இணைப்பு) மஞ்சவயல் கலவரத்தில் பலியான இருவரின் உடல்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் தமுமுகவின் உதவியை நாடியுள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அதிரை மற்றும் பட்டுக்கோட்டை கிளைகளுக்கு சொந்தமான இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களையும் எடுத்துக்கொண்டு மஞ்சவயலுக்கு சென்றுள்ளனர். அப்போது காவலரின் சொல்படியே ஓட்டுநர் பட்டுக்கோட்டை

Read More

மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும்… நூல் வெளியீட்டு விழா – நேரடி அழைப்பிதழ்

Posted by - May 2, 2018

பரங்கிப்பேட்டை மண்னைப் பற்றி… அதன் அடையாளங்களைப் பற்றி… அதன் முன்னோர்களை பற்றி… அவர்களின் செழுமையான பாரம்பரியம், சாதனைகள், தியாகங்கள் பற்றி… பேசும் முதல் மற்றும் முன்னோடி நூலான… மஹ்மூத்பந்தர் / பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும் நூல் வெளியீட்டு விழ நாள்:  05.05.2018 சனிக்கிழமை நேரம்: இரவு 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை இடம்: ஹீர் ரன்ஜா உணவகம் (பழைய திருச்சி ஹோட்டல்), மிர்காப் , குவைத் இரவு உணவு ஏற்பாடும், பெண்களுக்கு தனியிட வசதியும்

Read More

12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..!தமிழக முதலமைச்சர்க்கு மாணவன் ஆவேசக் கடிதம்..!!

Posted by - May 2, 2018

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் 12ம் வகுப்பு முடித்த தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது தந்தை கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தினேஷ் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் தினேஷ் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில், நெல்லையின் தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தினேஷ் தூக்கிட்டு

Read More

மரண அறிவிப்பு.,அதிரை முகைதீன் அப்துல் காதர் (சிங்கம் ஆலிம்)..!

Posted by - May 2, 2018

மேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹும். மு.க.மு.கி. முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் வாவன்னா ஷேக் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.க.மு.கி. முஹம்மது அபூபக்கர், மர்ஹும் ஹாஜி உமர்தம்பி, அபுல்ஹசன் சாதுலி இவர்களின் சகோதரரும், ஹாபிழ் யாக்கூப் ஹசன், ஹாபிழ் முஹம்மது யூசுப், பைசல் அஹமது, ஹாபிழ் அபுல்ஹசன் இவர்களின் தகப்பனாரும் , ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்களின் மாமனாருமான முகைதீன் அப்துல் காதர் (சிங்கம் ஆலிம்) அவர்கள் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)