“இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!

Posted by - May 1, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த H. நெய்னா முகமது அவர்களின் மகன் DR.N.முகமது ஜெஸீம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் மருத்துவ துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார். இவரின் இந்த சேவையை பாராட்டி மற்றும் ஊக்கவிக்கும் விதமாக “CHILD SCIENTIST AWARD” , “LIONS CLUB AWARD” போன்ற பல்வேறு விருதுகள் இவருக்கு அரசாங்கத்தாலும், அமைப்புகளாலும் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது உடல் சத்து மற்றும் மருத்துவ

Read More

மரண அறிவிப்பு : நாசர் என்கிற A. நிஜார் அலி அவர்கள் !(வயது 25)

Posted by - May 1, 2018

அதிராம்பட்டினம், மர்ஹூம் என்.எம் சேக்தாவூது, எஸ்.முகமது ஹசனா லெப்பை ஆகியோரின் பேரனும், கடற்கரைத்தெரு எஸ். அகமது ஹாஜா  அவர்களின் மகனும், ஏ.நஜ்முதீன், ஏ.பைசல், ஏ.ஹாஜா அலி ஆகியோரின் சகோதரரும், எச். இர்ஃபான் அவர்களின் மைத்துனருமாகிய நாசர் என்கிற நிஜார் அலி  அவர்கள் இன்று மதியம் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (01.05.2018) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு

Read More

தமிழ்நாடு மீனவ பேரவையின் சார்பில் மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் மனு அளிப்பு!!!

Posted by - May 1, 2018

  அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக அரசால் கடந்த 19.02.2016 அன்று வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என்று கூறி கூட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்களை மட்டும் வெளியிட்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பானை (EIA) – 2016ன்- மாவட்ட வாரியாக மக்கள் கருத்து கூட்டத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் 25.04.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடக்க இருப்பதாக வெளியிடப்பட்டது. கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (DZMB) கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பானை (CRZ)-11 பிரிவு-5

Read More

அதிரை எக்ஸ்பிரஸின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!

Posted by - May 1, 2018

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம், “நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு” என்று சொன்னார். அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான். “சரி, நான்

Read More

அதிரையில் உழைப்பாளர் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி ஏற்றம்!!

Posted by - May 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் மே 1 ஆகிய இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூர்ந்து சிறப்பிக்கப்படும்.இன்றைய நாள் தமிழக அரசின் சார்பாக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வண்டிப்பேட்டை மற்றும் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர்

Read More

அதிரை அருகே இருவர் வெட்டி கொலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!(முழு தகவல்)

Posted by - May 1, 2018

  அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற ஆயுதங்களின் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் M.S.பிரதீப் , B. சிவநேசன் ஆகிய இருவரும் மரணம் அடைந்தனர். மேலும், M. சண்முகசுந்தரம் , D. ராஜேஷ் , D. வீரபாகு , M.S.விமலாதித்தான் ஆகியோர் தீவிர

Read More

அதிரை அருகே பரபரப்பு..!! மது பாட்டில் மூலம் தாக்கப்பட்ட இளைஞர்..!!

Posted by - May 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் கோவில் திருவிழா இன்று (30/04/18) திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இங்கு இருதரப்பினர் இடையே சிறிய மோதல், வாக்குவாதம் மூலம் அடித்தடியாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் , ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரில் ஒருவரை மது பாட்டிலை உடைத்து கழுத்துப் பகுதி மற்றும் முதுகு பகுதியில் தாக்கியுள்ளனர். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)