காற்றில் பறந்த அதிரை அரசு பேருந்தின் மேற்கூரை !

Posted by - May 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று (31/05/2018) வியாழக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து(எண்.TN.68 N.0245 ) வண்டிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரை திடீரென காற்றில் பறந்து பொதுமக்கள் அருகே கீழே விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த பொது மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினார்கள்.

Read More

அதிரையில் புதியதோர் உதயம் கீரீன் மொபைல்ஸ்..!

Posted by - May 31, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலைக்கு அருகாமையில்,திலகர் தெருவில், தீன் டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் மாஜ்தா ஜூவல்லரி எதிரில் கிரீன் மொபைல்ஸ் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இங்கு பழைய,புதிய மொபைல்கள் வாங்க,விற்க, அனைத்து வகை கம்பெனி ரீசார்ஜ் கார்டுகள்,அனைத்து வகை கம்பெனி செல்போன் உதிரி பாகங்கள்,மொபைல் சர்வீஸ்,ஜெராக்ஸ் ஆகியவை உள்ளன. மேலும் இரு சக்கர வாகனங்கள் விற்பதற்கு,வாங்குவதற்கு மற்றும் வாடகைக்கு அனுகலாம்.    

Read More

10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு !!!

Posted by - May 31, 2018

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்அ ப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அரசுப் பள்ளிகளை மூடும்

Read More

முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது..!!

Posted by - May 31, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது. முத்துப்பேட்டை பகுதியில் சார்பு பதிவாளர் த.உதயக்குமார் தொடர்ச்சியாக பல நபர்களிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 30/05/2018 புதன்கிழமை சார்பு பதிவாளர் அலுவலகத்தில் நாகை லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரி அருள் பிரியா லஞ்சம் ஒழிப்புதுறை குழுவினர்களுடன் வந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர். இதன் பிறகு ஆய்வு மேற்கொண்டதில் சார்பு பதிவாளர் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது நாகை லஞ்சம் ஒழிப்பு

Read More

கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை ஜூன் 1 முதல் குறைப்பு !! தமிழகத்திலும் குறைக்கப்படுமா ?

Posted by - May 30, 2018

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.38 காசுகளும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றங்கள் உள்ளூர் வரி அல்லது வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மெட்ரோ மற்றும் மாநில தலைநகர்களிலேயே டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகும். எனினும் இன்றைய தினம் பெட்ரோல்

Read More

அதிரையில் ஒற்றுமையுடன் செயல்பட்ட காவடி ஊர்வலம்..!

Posted by - May 30, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கரையுர் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று (28/05/2018) திங்கள்கிழமை காவடியில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த காவடி ஊர்வலம் மாலை அதிரை பேருந்து நிலையம் வழியாக சென்றனர். இந்த காவடி மஃரிப் நேரத்தில் (நோன்பு துறக்கும் நேரம் ) சென்று கொண்டு இருக்கும்போது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க நேரத்தில் தாரை தப்பட்டைகளை நிறுத்தி வைத்தனர். இந்த ஊர்வலம் அமைதியான முறையில் இஸ்லாமியர்களின் எந்த வித வேண்டுகோளும் இல்லாமல் ஒத்துழைப்பு

Read More

அதிமுகவில் ஓபிஎஸ் மகனுக்கு பதவி !!

Posted by - May 30, 2018

சென்னை: தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்தரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர், மதுரை, தேனி மாவட்டங்களுக்கான அதிமுக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

துபையில் அதிரையர் வஃபாத் !!

Posted by - May 30, 2018

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகாமு ஷேக் அப்துல் காதர் அவர்களின் மூத்த மகனும் , ஹாஜி S. அஹமது கபீர் , ஹாஜி S. அஹமது அன்சாரி இவர்களின் சகோதரரும் , S. அஃப்சல் அஹமது அவர்களின் தகப்பனாரும் , அசெசு முஹம்மது ஹனிஃபா அவர்களின் மருமகனுமாகிய துபாய் தேரா சிக்கந்தர் ஹைரோட்டில் வசித்துவந்த ஹாஜி S. முஹம்மது சேக்காதியார் அவர்கள் துபாயில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடல்லம்

Read More

அதிரை தரகர்தெருவில் நடைபெற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் !

Posted by - May 29, 2018

அதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிர்வாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தரகர் தெரு பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, நீர் நிலைகளில் குப்பைகள் சேராமல் பராமரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தரகர் தெரு நிர்வாக கமிட்டி தலைவர் ஆப்ரின்.எம். நெய்னாமுஹம்மது , உதவித்தலைவர் G.

Read More

அமீரக TIYA வின் 6 ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு !!

Posted by - May 29, 2018

அன்புள்ள மேலத்தெரு சொந்தங்கள் உங்கள் அனைவருக்கும். அமீரக TIYA நிர்வாகத்தின். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் பிறை 16 ( 01.06.2018) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு TIYA வின் இஃப்தார் நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடம் உண்டு என்றும் அன்புடன் TIYA நிர்வாகம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)