முத்துப்பேட்டையில் தீ விபத்து..!!

Posted by - April 30, 2018

′   திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் அம்மா தர்கா அருகில் கீத்து கொட்டாயில் நேற்று இரவு மர்ம நபர்களால் தீ வைப்பு. முத்துப்பேட்டை பகுதி அரைக்காசு அம்மா தர்கா அருகில் உள்ள கீத்து கொட்டாய் நேற்று (29/04/18) ஞாயிற்றுகிழமை இரவு 2.30 மணி அளவில் மர்ம நமர்களால் பெட்ரோல் ஊத்தி கொழுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து அரைக்காசு அம்மா தர்காவை எரிப்பதற்கு செய்ததாக இருக்கும் எனவும் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து

Read More

தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!  

Posted by - April 30, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் 9 நாட்களாக தவித்துள்ளனர். இதனிடையே அந்தவழியாக வந்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகை சோதனையிட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கியுள்ளனர்.

Read More

பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயிலை மதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல் !!

Posted by - April 30, 2018

காரைக்குடி முதல்  பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த மார்ச் 30ம் தேதி பயணிகளுடன் சோதனை ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை

Read More

மரண அறிவிப்பு : கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் !

Posted by - April 30, 2018

மரண அறிவிப்பு : மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. முஹம்மது சாலிகு அவர்களின் மகளும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் கா.நெ. நெய்னா முகமது , மர்ஹூம் கா.நெ. அகமது ஜலாலுதீன் , மர்ஹூம் கா.நெ. அப்துல் வஹாப் , மர்ஹூம் கா.நெ. அபுல் ஹசன் , மர்ஹூம் கா.நெ. அப்துல் மஜீது , மர்ஹூம் கா.நெ. அப்துல் ஜபார் மர்ஹூம் கா.நெ. சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும்

Read More

சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் அழைப்பு..!!

Posted by - April 30, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் உள்ள அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளில் செவ்வனே வேலைகள் செய்து வருகின்றன. அதனடிப்படையில் எதிர் வரும் 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் உரை நிகழ்த்தப்படும். இந்நிகழ்வில் அதிரையில் உள்ள அனைத்து சகோதரர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளனர்.

Read More

இன ஒழிப்பிற்கான முதல் அறிகுறி துணை ராணுவம் குவிப்பு குறித்து திருமுருகன் காந்தி எச்சரிக்கை!!

Posted by - April 30, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தமிழன் அழிப்பிற்கான முதல் அறிகுறி என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் டெல்டா

Read More

கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வேட்பாளர்களை திரும்பப் பெற்றது எஸ்டிபிஐ!!

Posted by - April 30, 2018

கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வேட்பாளர்களை திரும்பப் பெற்றது எஸ்டிபிஐ!! மூன்று தொகுதியில் மட்டும் போட்டி என அறிவிப்பு!!! பெங்களூரூ: பா.ஜ.க. அதிகாரத்திற்கு வருவதை தடுக்க மூன்று இடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுள்ளது எஸ்.டி.பி.ஐ. வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவித்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) அதன் வேட்பாளர்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது. தேசிய அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ., மூன்று இடங்களைத் தவிர, முக்கிய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)