தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டத்தை குறிவைத்து துணை ராணுவம் குவிப்பு!!!

Posted by - April 29, 2018

மாநில அரசுக்கே தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை

Read More

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை துவங்கவும்,அதிரையிலிருந்து சென்னைக்கு வழித்தடம் அமைத்து தர வேண்டுகோள்..!!

Posted by - April 29, 2018

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் (29.04.2018) இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை ஹைஸ்கூல் ரோடு நிலா ஸ்கூலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஜே.பிரின்ஸ் விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.செயலாளர் வ. விவேகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களின் வரிப்பணத்தில், பல

Read More

அதிரை WCC அணியினர் அடுத்தடுத்து வெற்றிபெற்று பரிசுகளை குவித்து வருகின்றனர்…!!

Posted by - April 29, 2018

மகிழங்கோட்டையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை பெற்று சென்றனர். மகிழங்கோட்டையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிகெட் தொடர் போட்டியில் முதல் பரிசை பெற்றனர். அதேபோல் நேற்றைய தினம் நடைபெற்ற அத்திவெட்டி கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த 2 மாத காலங்களில் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் 6இடங்களில் முதல் பரிசையும் 4 இடங்களில் 3ஆம்

Read More

தண்ணீரை வீண்விரயம் செய்யாதீர்..!!அஹமது ஜிஃப்ரியின் சிறு கதை..!!

Posted by - April 29, 2018

  ஓர் ஊரில் லிங்கேஸ்வரன் என்ற ஒரு அரசன் இருந்தான் அவன் எல்லா வற்றையும் தாராளமாக செலவு செய்வான்.அதிகமாக வீண்விரையம் செய்வான்.ஒரு நாள் அதிகாலையில் அவனுடைய அரண்மனையை சுற்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அங்கே தோட்டக்காரன் செடிக்கு விட்ட தண்ணீர் வீணாக தரையில் ஓடிக்கொண்டிருந்தது.தோட்டக்காரன் எங்கோ சென்றுவிட்டான்.அப்பொழுது அவ்வழியாக வந்த அரசர் தண்ணீர் வீணாவதை கண்டும் காணாதது போல் சென்றார் அங்கே இருந்த முதியவர் ஒருவர் அரசரிடம் ‘அரசரே தண்ணீர் எல்லாம் வீணாக தரையில் ஓடுகின்றதே

Read More

ஸ்பைடர் மேன், பேட் மேன் வேடமணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்த இளைஞர்கள்..!!

Posted by - April 29, 2018

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2017 ல் மட்டும் 16,157 சாலை விபத்தில் இறந்திருக்கின்றனர், இந்திய அளவில் உத்தரபிரதேசம் (20,142) அடுத்தபடியாக தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது, அதாவது ஒவ்வொரு நாளைக்கும் சராசரியாக 44 பேர் சாலைவிபத்தில் இறக்கின்றனர் அதே இந்திய அளவில் கடந்த ஆண்டில் (2017) மட்டும் 1,46,377 பேர் இறந்துள்ளதாக உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இப்படி ஆண்டு தோறும் நடக்கும் சாலை விபத்தில் பெரும்பான்மையினர் இளைஞர் என்பதை கருத்தில் கொண்டு கடந்த

Read More

பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவர் IAS தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம்,பெற்றோர் மகிழ்ச்சி..!!

Posted by - April 29, 2018

பட்டுக்கோட்டை அருகே ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர் IAS தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து தேர்ச்சி இந்திய ஆட்சிப்பணிக்காண தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மாநில அளவில் 3வது இடத்தில் ஐ.ஏ.எஸ் ஆக தேர்ச்சியடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் (29). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமம். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் இன்று ஐ.ஏ.எஸ். ஆகி உள்ளார். தாய் கனகா, தந்தை

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : பலாபழத்தின் நன்மைகள் !

Posted by - April 29, 2018

பலாப்பழத்தில் மருத்துவ பயன்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது. இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும். பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல… அதில் அடங்கியுள்ள மருத்துவ குணத்திலும் டாப் தான். இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)