வாட்ஸ் அப் பயன்படுத்த தடை! மீறினால் தண்டனை! மே-25ல் புதிய கட்டுப்பாடு!!

Posted by - April 28, 2018

சமூல வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும் அடங்குவர், அவர்கள் தினமும் 5 மணி நேரம் வாட்ஸ் அப்பிற்கு அடிமையாதி சாட்டிங்கிலே மூழ்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் முதல் இடத்தை இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் 16 வயதுக்குட்பட்டவர்கள்

Read More

சென்னையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Posted by - April 28, 2018

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் மூடவேண்டும் என கோரியும் மீத்தேன் தடை செய்ய வேண்டுமென்றும் தமிழகமுழுவதும் மாணவர்களும், பல்வேறு கட்சி அமைப்புகளும் வாழ்வாதாரம் வேண்டி போராட்டம் தமிழகத்தில் வெடித்து வருகிறது. இதனை தொடர்ந்து காவேரி மேலாண்மை அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட்டை மூடக்கோரியும்,மீதேனை தடை செய்யக்கோரியும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து கலாம் நண்பர்கள் சார்பாக நாளை (29.04.2018)சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும்

Read More

நீதித்துறையில் ஆளும் பாஜகவின் சிலீப்பர் செல்களா??!!

Posted by - April 28, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய நீதிமன்றமும்,நீதிபதிகளும் உலகரங்கில் சிறப்புவாய்ந்த தீர்ப்புகளை கொடுத்த வரலாறு உண்டு.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகளின் தீர்ப்புகளும்,நீதிபதிகளும் பெரும் சர்ச்சையாகி வருகிறது.இதற்கு அரசின் நிர்ப்பந்தம் என்று உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகளே வரலாற்றில் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்வு அனுதினமும் கோர்ட் வாயிலேயே தீர்ப்புக்காகவும்,நீதிக்காவும் காத்துகிடந்த பொதுமக்களுக்கு இடிவிழுந்தது. மக்கா மசூதியில் குண்டுவெடித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அசிமானந்தா உட்பட குற்றவாளிகளை NIA நீதிமன்ற நீதிபதிகள் விடுதலை செய்தனர். பல அழுத்தங்கள் இருப்பதாக நீதிபதிகளே

Read More

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை!!

Posted by - April 28, 2018

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில்

Read More

விறுவிறுப்பாக ஆரம்பித்த வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் 8 ஆம் ஆண்டு கால்பந்து தொடர்போட்டி..!!

Posted by - April 28, 2018

அதிராம்பட்டினம், ஏப். 27 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். (ஏப்.27) நடந்த முதல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)