அதிரையில் இரண்டாவது முறையாக தீ விபத்து !

Posted by - April 27, 2018

அதிரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைத்தெரு S.M.A. அன்வர் பந்தல் அமைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த கீற்றுகள் , மரங்கள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அந்த தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் அதிரையில் மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அதிரை செட்டித்தோப்பில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயிலின் காரணமாக வீட்டிற்கு செல்லும் மின்

Read More

அதிரை அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு..!

Posted by - April 27, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 119-வது ஆண்டு விழா மற்றும் “மௌலவி , ஹாஃபிழ் & காரி” பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாளை (28.04.2018) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த பட்டமளிப்பு விழா அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாகவும் , M.K.N மத்ரஸா டிரஸ்ட் சார்பாகவும் அழைப்பு

Read More

தமிழகத்தில் மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை-தேர்தல் ஆணையம்!!

Posted by - April 27, 2018

  தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன. இவை தேர்தலில் போட்டியிட பதிவு செய்து, தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெற சில விதிமுறைகளை பூர்த்திசெய்தாக வேண்டும். இந்நிலையில் பதிவு செய்து, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . அதன்படி, 56 தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 1,866

Read More

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத நன்மைகள் !

Posted by - April 27, 2018

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம்

Read More

2019’ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்..!!

Posted by - April 27, 2018

ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

Read More

அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

Posted by - April 27, 2018

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது. வழக்கமான டி20 போட்டியில் இருந்து மாறுபடும் இப்போட்டியில் 20 பந்துகள் குறைவாகவே இப்புதிய தொடரில் வீசப்படும். 15 ஓவர் போட்டியான இதில், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும். மேலும் போட்டியை நடத்துவதற்கான இடங்களையும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)