குவைத்தில் கொதித்தெழுந்த புழுதிப்புயல்!

Posted by - April 26, 2018

    குவைத்தில் இன்று (26/04/2018)வியாழக்கிழமை மாலை திடீரென புழுதி புயல் வீசியது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் குவைத்தில் திடீரென புழுதி காற்று வீசியானால் மக்கள் அச்சத்தில் ஆளாகியுள்ளனர். குவைத் பகுதியில் திடீரென சுமார் 30

Read More

விமரிசையாக நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா !

Posted by - April 26, 2018

தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தஞ்சை பெரியகோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய

Read More

மரண அறிவிப்பு ~ புதுமனைத்தெருவை சேர்ந்த மு.செ.சா. முகமது ஜமாலுதீன் அவர்கள்..!!

Posted by - April 26, 2018

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.ச முகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி மீ.மு.அ முகமது முகைதீன் 40 வாடி அவர்களின் மருமகனும், அப்துல் மாலிக் அவர்களின் சகோதரரும், செய்யது அகமது, ஏ.எஸ்.எம் முகமது அலி அவர்களின் மைத்துனரும், முகமது அப்துல்லா, முகமது ராஜிக், சலீம் ஆகியோரின் தகப்பனாரும், ஜெஹபர் சாதிக் அவர்களுடைய மாமனாரும், எம்.முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மைத்துனருமாகிய ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ

Read More

மல்லிப்பட்டிணத்தில் கிரிக்கெட் தொடர் போட்டி அறிவிப்பு!!!

Posted by - April 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டிணம் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரால் நடத்தப்படும் 14ம் ஆண்டு (FIXED PALLET) கிரிக்கெட் தொடர் போட்டி. வருகின்ற ஏப் 29,30 மற்றும் மே 1ஆகிய தேதிகளில் மல்லிப்பட்டிணம், அரசினர் மேல்நிலைப்பள்ளி ,MFCC மைதானத்தில் நடைபெறுகிறது.இத்தொடர் போட்டியின் நுழைவுக் கட்டணம் 900 ரூபாய்.முதல் பரிசு தொகையாக ரூ 12000 வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு:- 8012883546, 9894713596, 8056889140.

Read More

அதிரை மேம்பாட்டுச் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு..!!

Posted by - April 26, 2018

அதிரை மக்களின் தேவைகளை மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஊரின் அனைத்து பகுதிக மக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றம் வகையில் அதிரை மேம்பாட்டுச் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. உள்ளுர் , சென்னை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரையர்களின் நலனிற்காக அறிமுகம் மற்றும் கொள்கை விளக்கும் நிகழ்ச்சி சென்னை மண்ணடியில் கடந்த 11/03/18 அன்று நடைபெற்றது. இதனை அடுத்து அதிரை மேம்பாட்டு சங்கம் சார்பாக வருகின்ற 01/05/2018 அன்று அதிரை ரிச்வே கார்டனில் ஆலோசனை கூட்டம்

Read More

ஷார்ஜாவில் மனைவியை கொலை செய்து விட்டு குழந்தைகளுடன் கேரளாவிற்கு தப்பியோட்டம்!!

Posted by - April 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஐக்கிய அரபு அமீரகம்,ஷார்ஜாவில் உள்ள மைசோலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியப் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக வீடு பூட்டியே கிடந்துள்ளது.பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து  ஷார்ஜா பொதுப்பணித்துறை, காவல் அதிகாரிகள் ,மருத்துவர்கள் என சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டை திறந்து பார்க்கையில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சரியாக

Read More

பாத்திமா பாபுவை ஸ்டாலின் கடத்தினாரா? பல ஆண்டுகளாக எழுந்துவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!!!

Posted by - April 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடத்தியதாக பல வருடங்களாக உலவிக் கொண்டிருந்த வதந்திக்கு நடிகை பாத்திமா பாபு இப்போது விடையளித்துள்ளார். ‘1990ஸ் கிட்ஸ்கள்’ தங்கள் வாழ்நாளில் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வதந்தி இது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டீக்கடை பேச்சுகளாகவும், பரிணாம வளர்ச்சி பெற்று, சமூக வலைத்தளங்களில் விமர்சன கணைகளாகவும் சுற்றி வந்த தகவல் அது. இந்த வதந்தி திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி நெட்டிசன்களால் சமீபகாலமாக அதிகமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல் ஆயுதமாக மாறியுள்ளது.

Read More

கஞ்சா வியாபாரிகளை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்!!

Posted by - April 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-    சென்னையில் கஞ்சா மூட்டைகளுடன் பயணம் செய்த கஞ்சா வியாபாரிகளை சாமர்த்தியமாக ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதில் இருவர் தப்பி ஓட பெண் ஒருவர் மட்டும் பிடிபட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் சவாரிக்காக காத்திருந்தார். அதிகாலை 2.30 மணி அளவில் ஆண்கள் இரண்டு பேரும், பெண் ஒருவரும் கையில் மூட்டைகளுடன் வந்தனர். எழும்பூர் ரயில் நிலையம் செல்ல வேண்டும் என பேரம் பேசி ஆட்டோவில் பயணம் செய்தனர்.

Read More

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்-செங்கோட்டையன்

Posted by - April 26, 2018

ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறருடைய தூண்டுதலின் பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முன்னறிவிப்பு மற்றும் அனுமதி பெறாமல் கடந்த 23ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்த பிரச்னைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு எட்டப்படும். அதனால் இந்த வாக்குறிதியை ஏற்று ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை

Read More

அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!

Posted by - April 26, 2018

ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும் , சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)