அதிரையில் சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க பனை ஓலை விசிறி!!

Posted by - April 24, 2018

  கோடைக்காலம் துவங்கியதால் அதிராம்பட்டினம் பகுதியில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பழங்காலத்தில் பனை ஓலையை தான் விசிறியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது நவீனகாலத்தில் பனை ஓலையின் விசிறி மவுசு குறைந்து வருகிறது. இருப்பினும் கிராமத்தில் உள்ளவர்கள் இன்றும் பனைஓலை விசிறிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் அஜ்மீர் ஏஜென்சியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு ஒரு விசிறி

Read More

முத்துப்பேட்டையில் பரபரப்பு..!! பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கை..!!

Posted by - April 24, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக இயங்கிவந்த குடிதண்ணீர் இணைப்பின் மின் மோட்டார்களை கைப்பற்றினர். முத்துப்பேட்டையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த மின் மோட்டார்களை பேரூராட்சி இயக்குனர் அவர்களுடைய உத்தரவின் பேரில் இன்று (24/04/18) காலை குடிநீர் வரும் நேரத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 36 மின்மோட்டார்கள், மற்றும் 5 அடிபம்புகளும் அதிகாரிகளால் ஆய்வு செய்து மோட்டார்களை பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்யின்றி 15 அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்பட்டது. இந்த

Read More

காவிரி மேலாண்மை அமைக்க கோரி அமமுக சார்பில் நடைபெற்ற் கண்டன ஆர்ப்பாட்டம் ! அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு..!

Posted by - April 24, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் TTV.தினகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் முன்னிலையில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை பேரூர் கழகம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அபூபக்கர் மற்றும் அதிரை பேரூர் கழக செயலாளர் ஜமால் அவர்களின் தலைமையில் அதிரை பேரூர் அமமுக வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Read More

பட்டுக்கோட்டை அருகே 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை..!!

Posted by - April 24, 2018

தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். தந்தையின் பாலியல் வன்கொடுமையால் அந்த சிறுமி கற்பமாகியுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியம் மீது

Read More

சென்னையில் அழகிரி இரு நாட்கள் முகாம்!!

Posted by - April 24, 2018

தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, இன்று சென்னை வருகிறார். நாளை, அவரது பேரனுக்கு நடக்கும், முதல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். சென்னையில், ஓரிரு நாட்கள் தங்கும் அவர், தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்திப்பார் என, தெரிகிறது. அழகிரியின் மகன், துரை தயாநிதி; இவரது மகனும், அழகிரியின் பேரனுமான ருத்ரனுக்கு, நாளை முதலாவது பிறந்த நாள் விழா, சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில், பங்கேற்பதற்காக, அவர் இன்று மதுரையில் இருந்து, சென்னை வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, சென்னையில்

Read More

ரயில்வே-மெனு ஆன் ரயில்ஸ் ஆப் விரைவில்!!

Posted by - April 24, 2018

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த உணவு வகைகள் மற்றும் அதன் விலைகள் அடங்கிய விபரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக ”மெனு ஆன் ரயில்ஸ்” புதிய ஆப் ஒன்றை இந்தியன் ரயில்வேயின்  உணவு மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது.

Read More

தமிழகத்தின் உரிமைகளுக்காக அறவழியில் போராடுபவர்களை சிறையில் அடைப்பதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!!

Posted by - April 24, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலக குழு திண்டுக்கல் மாவட்டத்தில் 23.04.18 அன்று மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது. வளம் கொழிக்கும் தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் செயல் திட்டங்களை மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகின்றது. நியூட்ரினோ, மீத்தேன், கெயில் போன்ற இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றது. இந்த மக்கள் விரோத

Read More

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Posted by - April 24, 2018

பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒன்று தான் மாங்காய். அதிலும் இதனை மிளகாய் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது மாங்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னவென்று என்பது தான். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவி புரியும். அதிலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. உடல் எடையை குறைக்க

Read More

தஞ்சையில் திமுக தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்.,தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ப்பு..!!

Posted by - April 24, 2018

  தமிழக முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் மத்திய மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டம் ஆர்ப்பாட்டம் வெடித்து வருகிறது. இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தோழமை கட்சிகள் ஒன்று இணைந்து மத்திய மாநில அரசை கண்டித்து இன்று(23/04/18) தஞ்சாவூரில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர்

Read More

மரண அறிவிப்பு.,கடற்கரை தெரு சுபைதா கனி அவர்கள்..!

Posted by - April 24, 2018

மதுக்கூரை சேர்ந்த மர்ஹும் ஜானாகானாதானா நத்தர்ஷா ராவுத்தர் அவர்களின் மகளும், P.M.ஜபுருல்லாஹ் அவர்களின் மனைவியும், P.L.அஹமது ஹாஜா அவர்களின் சம்மந்தியும், முகமது அயூப் அவர்களின் மாமியாரும், அப்துல்லாஹ், மதற்காண் ஆகியோரின் தாயாரும், ஆதில் அயூப், அஹமது ஷரிஃப் ஆகியோரின் பாட்டியாருமாகிய சுபைதா கனி அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஷா இன்று காலை 11மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)