அதிரையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.,MLA பங்கேற்பு..!

Posted by - April 23, 2018

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வல அமைப்பினர் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதத்தில் இலவச நீர் மற்றும் மோர் பந்தங்களை அமைத்து வினியோகிக்கின்றனர். அதேபோல்,தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தாலுகா அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக) சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்தனர். இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் வருகைதந்தார். இந்நிகழ்வில், அதிரை

Read More

அதிரையில் சுற்றுசூழலை பாதுகாக்க பெண்களுக்கான சிறப்பு கருதரங்கத்திற்கு அழைப்பு..!

Posted by - April 23, 2018

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் விதத்திலும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்காத குப்பைகளை ஒழிக்கும் விதத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4கின் சார்பில் ஆண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி கதீஜா மஹாலில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சுற்றுசூழலை பாதுகாக்க பெண்களின் பங்கு தற்பொழுது கண்டிப்பான முறையில் தேவை என்பதால் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி அதிரை இமாம்

Read More

வெட்டிவயலில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் மூன்றாம் பரிசை வென்ற WSC அணியினர்..!!

Posted by - April 23, 2018

  வெட்டிவயலில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் WCC அணியினர் 3ஆம் இடத்தை பெற்றது .பெற்று சென்றது

Read More

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக வழக்கறிஞர்..!!

Posted by - April 23, 2018

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக வழக்கறிஞர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் 12 வயதிற்கு கீழான குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை இயற்றபட்டுள்ளது. இதே நாளில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் 57 வயது வழக்கறிஞர் K.P.பிரேம் ஆனந்த். 2006 ஆம்

Read More

வெப்பத்தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி ? மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரை !

Posted by - April 23, 2018

நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார். ◆செய்யவேண்டியவை:- 1)தாகம் இல்லாவிடினும் , அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். 2)லேசான ஆடைகள் , வெளிரிய ஆடைகள் , உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள் , பருத்தி

Read More

அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி…!

Posted by - April 23, 2018

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகிற 27.04.2018 தொடங்கி 11.05.2018 வரை நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.20,000 , இரண்டாம் பரிசாக ரூ.15,000 மும் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் தினமும் மாலை 4.30 மணியளவில் தொடங்குகின்றன. இத்தொடர் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)