ஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா!!

Posted by - April 22, 2018

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , தேசிய பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலி குட்டி எம்.பி., பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலுப்பெற அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிப்பணிகளுக்கான அடிப்படை பணிகள் துவங்கப்பட்டு துணை அமைப்பான முஸ்லிம் யூத் லீக் , முஸ்லிம்

Read More

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்!!

Posted by - April 22, 2018

  அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், அஅரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தங்கநாணயம் வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)