ஆசிபாவிற்கு நீதி கேட்டு TNTJ சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!

Posted by - April 21, 2018

காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபா பயங்கரவாதிகளால் கோவில் கருவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று(21/04/2018) மாலை சுமார் 4:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More

அதிரையில் நிருபர் கண்ணனின் தந்தை எம்.அப்பாசாமி காலமானார் !

Posted by - April 21, 2018

அதிரை பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் `வணக்கம் இந்தியா’ நாளிதழில் அதிரை பகுதி நிருபராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை எம்.அப்பாசாமி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று(21.04.2018) மதியம் அவருடைய இல்லத்தில் மரணமடைந்தார். அன்னாருடைய இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.

Read More

காவிரி விவகாரம் : தமிழ்நாடு போட்டோ,வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு !

Posted by - April 21, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் , ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரியும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் வருகிற (23.04.2018) திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து தமிழ்நாடு போட்டோ , வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்

Read More

நீதி தேவதை மீது அழுக்கு, நீதிபதிகளே பகிரங்க குற்றச்சாட்டு !!

Posted by - April 21, 2018

  தலைசிறந்த உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பொறுமையிழந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து மக்கள் மத்தியில் மீதமுள்ள ஒரு நீதிபதியான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றம் சுமத்தினர். (இது இந்தியாவையே உலுக்கியது) பிஜேபி தலைவர் அமித்ஷா வின் வழக்கை விசாரித்து நேர்மையாக தீர்ப்பளிக்க இருந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்துப்போனார்… அவரது குடும்பம் மொத்தமும் மரணத்தில் சந்தேகம் என குற்றம் சுமத்தினர். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் கூட மாரடைப்புக்கான

Read More

அதிரையில் குழந்தைகளுக்கான இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி…பெற்றோர்களுக்கு அழைப்பு !!

Posted by - April 21, 2018

உங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு. தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு கோடை காலம் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க இலவச கோடை விளையாட்டு பயற்சி வகுப்பு ஏப்ரல் 20 முதல் மே 16 வரை நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு வகுப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் NO.777,கிழக்கு கடற்கரை சாலை, எரிப்புரைகரையில் அமைத்துள்ள ஈஸ்ட்

Read More

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி முடிவு !

Posted by - April 21, 2018

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உன்னவ் தொகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக

Read More

நாட்டிலேயே முதல் முறையாக HUB AND SMOKE என்ற தீவிர இருதய சிகிச்சை முறை அறிமுகம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!!

Posted by - April 21, 2018

நாட்டிலேயே முதல் முறையாக HUB AND SMOKE என்ற தீவிர இருதய சிகிச்சை முறை தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் உள்ளிட்ட மேல் சிகிச்சைகளை தருமபுரி அரசு மருத்துவமனையிலேயே பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

Read More

பட்டுக்கோட்டை சாலையில் அதிரையர் மீது கொலை வெறி தாக்குல்? அலட்சியம் காட்டும் காவல் துறை!(வீடியோ இணைப்பு)

Posted by - April 21, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியை சேர்ந்தவர் சாஹுல்,  கொத்தனாரான இவர் பட்டுக்கோட்டை பகுதிகளில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று(20.04.2018) வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தில்  ஊர் திரும்பியுள்ளார். அப்போது அதிரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான லாரல் பள்ளி அருகே இவரது வாகனம் வந்துகொண்டு இருக்கையில் அப்பகுதில் சுமார் ஐந்து இளைஞர்கள் மது போதையில் சாகுலின் வாகனத்தை நிறுதியுள்ளனர். அவர் தனது வாகனத்தை நிறுத்தி இறங்குவதற்குள் அந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)