சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் !அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

Posted by - April 20, 2018

  காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் மனிதர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தங்க. குமரவேல், நாம் மனிதர்

Read More

கொலைநிலங்களாகி வரும் விளைநிலங்கள் !!

Posted by - April 20, 2018

நிறத்தையும் சுவையையும் அதிகரிக்க தர்பூசணிக்கு ஊசி போடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க உதவும் தோழனாக இருந்த தர்பூசணியை மக்கள் விரோதியைப் போல் முறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 40 நாட்களில் விற்பனைக்கு வரும் பிராய்லர் கோழியை ஒதுக்கி வைத்தவர்கள் , தர்பூசணியையும் ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எல்லா விவசாயிகளும் இப்படி ஊசி போட்டு விளைவிக்கும் வியாபாரிகளாகி விடவில்லை. ஆனால் அச்சம் காரணமாக , எல்லா

Read More

அதிரை அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - April 20, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50ஆண்டுகளுக்கு மேலாக அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த இஸ்லாமிய அரபி கல்லூரியில் வருடம் தோறும் பல மவ்லவி மற்றும் ஆலிம்கள் பட்டம் பெறுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்களும் இஸ்லாமிய மார்க்க கல்வி கற்கும் இடமாக திகழ்கிறது. இந்நிலையில், இந்த மதரஸாவின் “மவ்லவி மற்றும் ஆலிம்” பட்டமளிப்பு விழா வருகிற (26/04/2018) வியாழக்கிழமை காலை 6 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது. இந்த

Read More

பட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

Posted by - April 20, 2018

  காஷ்மீரில் 8வயது சிறுமி ஆசிபா 8 நாட்கள் கோவில் கருவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,சிறுமி ஆசிபாவிற்கு நீதி கேட்டும், கற்பழிப்பில் ஈடுபட்ட பாஜக MLA உட்பட அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க கோரியும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நாளை(21/04/2018) மாலை 4மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Read More

மரண அறிவிப்பு:-முகமது உமர் அவர்கள்..!!

Posted by - April 20, 2018

அதிராம்பட்டினம், நெசவுத்தெரு கா.அ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், அபூபக்கர், மர்ஹூம் உதுமான், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், அகமது அன்வர் அவர்களின் மாமனாரும், காதிர் முகைதீன் கல்லூரி அரபிக்துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய முகமது உமர் ~ வயது 84 | அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி

Read More

எச்.ராஜா மற்றும் SV.சேகருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம்!!

Posted by - April 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஊடகத்துறையில் பல்வேறு நெருக்கடிக்கும்,அவமரியாதைக்கும் உள்ளாகி சமூக அக்கறையுடன் பல ஊடகவியலாளர்கள் பயணித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்துறையில் தங்களுடைய அளாதிய ஆற்றலை கால்பதித்து வருகின்றனர்.விழாக்களில் கூட குடும்பத்தினருடன் பங்கேற்க முடியாமல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த நிகழ்வுகளெல்லாம் நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் இயற்கை பேரிடர்களில் களத்திலும் களம்கோர்த்து பங்காற்றிய காட்சியெல்லாம் இன்றும் நினைவுடன் வந்து செல்கிறது. அப்படியிருக்கையில் தமிழகத்தில் ஊடகவியலாளர்களையும்,ஊடகங்களையும் தரக்குறைவாகவும்,கீழ்த்தரமான வகையில் தொடர்ந்து பேசிவரும் பாஜகவினர் குறிப்பாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)