மல்லிப்பட்டிணம் SDPI கட்சியினர் ஆசிபாவிற்கு நீதி வேண்டி பேனர்!!!

Posted by - April 19, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் ஆசிபாவிற்கு நீதிவேண்டி என்ற பேனர் SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை உலுக்கிய எட்டுவயது சிறுமி ஜம்முவின் ஆசிபாவின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு நீதி கேட்டு இந்தியா முழுவதும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம்,பேரணிகளை நடத்துகின்ற SDPI கட்சியினர் ,இன்று அந்த கட்சியின் மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் சார்பாக கற்பழித்து கொன்ற சங்பரிவார குற்னவாளிகளை தூக்கிலிடு என்ற வாசகங்களை உள்ளடக்கிய பேனர் வைத்தனர்.

Read More

பாஜக தலைவர்களின் அநாகரிகப் பேச்சுக்களும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் சாபக்கேடும் !!

Posted by - April 19, 2018

கடந்த காலங்களில் கட்சித் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்பர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம். ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்தே செயல்பட்டனர். அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர்

Read More

அதிரையில் குவியும் குப்பைகள்..!!காத்திருக்கும் நோய்கள்.!!

Posted by - April 19, 2018

அதிராம்பட்டினம் தரகர் தெருவில் பள்ளிவாசல் அருகில் மற்றும் பள்ளிவாசலில் இருந்து விலைக்கார தெரு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் கொட்டி சிதறி கிடக்கும் குப்பைகள்.இதில் 80%பிளாஸ்ட்டிக் பைகள் இருக்கின்றனர் அதனை கால்நடைகள் தின்று உயிர் இழக்கும் ஓர் நிலை உருவாகி வருகிறது. அதுமாட்யின்றி அந்த பகுதில் செல்ல முடியாத அளவிற்க்கு துற்னாற்றம் வீசுகிறது.இதன் மூலம் தொற்று நோய் கிருமிகள் ஏற்படுகிறது.. இதனை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More

சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..!

Posted by - April 19, 2018

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிஃபா காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் , RSS சங்கபரிவாரின் தொடர் அத்துமீறலுக்கு எதிராகவும் நாம் மனிதர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரையில் நடைபெற உள்ளது. நாளை (20/04/2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாம் மனிதர் கட்சியினர்

Read More

அதிரையர்களே…!! கண்டிப்பாக இதை படியுங்கள்..அறியுங்கள்..!!

Posted by - April 19, 2018

அதிரையர்களே…!! கண்டிப்பாக இதை படியுங்கள்..அறியுங்கள்..!! தொழில்நுட்ப காலத்தை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கோம்.இந்த காலத்தில் தொழிநுட்ப வளர சுற்றுச்சூழல் அழிந்து கொண்டே வருகிறது. நமது மக்களுக்கு சுற்றுச்சூழல் என்பது என்றுகூட தெரியாமல் ஒரு நிலை உருவாகி வருகிறது. வாங்க சுற்றுச்சூழல் என்றால் எண்ணென்று பார்ப்போம்…. மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை; 1.நிலம் 2.நீர் 3.காற்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)