BREAKING NEWS பட்டுக்கோட்டை அருகே நிழற்குடையில் பேருந்து மோதி 20 பேர் காயம்!!!

Posted by - April 18, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பேருந்து விபத்து. பட்டுக்கோட்டைலிருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து நாகை பேருந்து நிறுத்தும் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து எதிரே இருந்த பேருந்து நிறுத்தும் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் உடனே மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read More

அதிரையில் சுட்டெரிக்கும் வெயில் !

Posted by - April 18, 2018

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. திருச்சி , சென்னை , வேலூர் போன்ற பெருநகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் கொழுத்திவருகிறது. அதேபோல நம் அதிரையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் காரணமாக மக்கள் பெரும்பாலும் காலை நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மோர் , சர்பத் போன்ற குளிர்பானங்களை மக்கள் அருந்தி

Read More

முத்துப்பேட்டையில் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.,அதிரை மக்களுக்கு அழைப்பு..!

Posted by - April 18, 2018

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வருகின்ற (22/04/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் சிறுபாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல எழுத்தாளர் வே.மதிமாறன், விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, தமிழக மக்கள்

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் மற்றும் தீர்மானங்கள்..!

Posted by - April 18, 2018

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பைத்துல்மால் ரியாத் கிளையின் 56வது மாதாந்திர கூட்டம் சென்ற 13/04/2018 அன்று ஹாராவில் நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்தை கிராத் ஓதி அகமது அஸ்ரப் (துணை தலைவர்) அவர்கள் துவங்கி வைத்தார். இந்த கூட்டத்திற்கு A.M.அஹமது ஜலீல் (துணை செயலாளர்) அவர்கள் முன்னிலையில், A.அபூபக்கர் (பொருளாளர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த மாதாந்திர கூட்டத்தில் அப்துல் ரஷீது (செயலாளர்) அறிக்கையை வாசித்தார். தீர்மானங்கள்: 1) வரும் ரமலான் மாதம் மெகா கூட்டமும்

Read More

#FLASH_NEWSஅதிரையருக்கு அரிவாள் வெட்டு..!

Posted by - April 18, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை THREE STAR உடற்பயிற்சி மையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். கை மற்றும் உடம்பில் வெட்டபட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூச்சல் சத்தம் கேட்டதைகண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், ராஜசேகரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)