அதிரையில் சிறப்பாக நடைபெற்ற தூய்மையன அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி!!

Posted by - April 17, 2018

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் துமையான அதிரையை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கதீஜா மஹாலில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதில் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தூய்மை பற்றிய பல்வேறு பயனுள்ள விஷயங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த கருத்தரங்கத்தில் தண்ணீரில் கரையக்கூடிய கேரிபேகினை மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து செய்முறையில் செய்து காட்டினர். அதுமட்யின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என

Read More

ஆசிபா குழந்தைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

Posted by - April 17, 2018

காஷ்மீரில் ஆசிபா என்ற 8வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆசிபாவிற்கு நீதி கேட்டு போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்கலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆசிபா குழந்தைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More

பணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள் !!

Posted by - April 17, 2018

தமிழகம், குஜராத், பீகார் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இரவில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமப்பட்டனர். ஏடிஎம்கள், வங்கிகள் என எங்குமே பணம் இல்லாததால் பொதுமக்கள் அந்த

Read More

அதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்!!

Posted by - April 17, 2018

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது மற்றும் பல்வேறு அமைப்பும் பல்வேறு காட்சிகள் போராட்டம் , ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து,அதிரை நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (17/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)