தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!

Posted by - April 16, 2018

  சென்னை. ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜுன் 12

Read More

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது!!

Posted by - April 16, 2018

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது செந்தலையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் WCC VS SCC அணிகள் மோதினர் இதில் Wcc அணியினர் டாஸ்சில் வெற்றி.பெற்று மட்டை பணியை தேர்வு செய்து கலம் இறங்கியது SCC அணிக்கு வெற்றி இலக்காக 36/8 (4ஒவர்) அதனை தொடர்ந்து கலம் இறங்கிய SCC அணியினர்

Read More

அதிரை AFCC கிரிக்கெட் போட்டியில் 3ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்ற தஞ்சை RVMCC!!

Posted by - April 16, 2018

  அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் 15.04.2018 கிராணி மைதானத்தில் நடைபெற்றது. அதிரை AFCC மற்றும் தஞ்சை RVMCC அணிகள் இன்று மோதின முதலில் களம் இறங்கிய AFCC அணி 155 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய RVMCC அணியினர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தனர். மூன்றாம் பரிசு திருவாரூர் அணியும் நான்காம் பரிசு மதுரை அணியினரும் வென்றுள்ளனர்.

Read More

அதிரையில் அப்பாவி பரோட்டா மாஸ்டர்கள் கைது..!

Posted by - April 16, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று ஆசிபாவிற்கு நீதி கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். இணமிழையல், இன்று காலை முதல் போலீசார் தமுமுக நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. இந்நிலையில்,அதிரை தமுமுக நகர செயலாளர் கமாலுதீன் அவர்களை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் வெளியூர் சென்றுள்ளதால் அவருடைய ஹோட்டலில் வேலை பார்த்து வந்த மூன்று பரோட்டா மாஸ்டர்கள் கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். கைது

Read More

அதிரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் கைது..!

Posted by - April 16, 2018

காஷ்மீரில் சிறுமி ஆசிபாவிற்க்கு நீதி கோரி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(15/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஆசிபாவிற்க்கு நீதி வழங்க கோரியும், சிறுமியை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இந்த ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமுமுக மாநில ஊடக பிரிவு துணை செயலாளர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)