பாஜக கொடியை எரித்து அதிரையில் தமுமுக சார்பில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்..!

Posted by - April 15, 2018

காஷ்மீரில் சிறுமி ஆசிஃபாவை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரியும் அதிரை பேருந்து நிலையம் அருகே இன்று(15/04/2018) மாலை சுமார் 4:30 மணியளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களது தலைமையில் , மாநில செயற்குழு உறுப்பினர் அதிரை செய்யது, மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர்

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை AYFA அணி சாம்பியன் !!

Posted by - April 15, 2018

அதிரை YOUNGSTARS கால்பந்து கழகம்(AYFA) நடத்திய முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் அதிரை AFFA அணியினரும் அதிரை AYFA அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய அதிரை AYFA அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு 10,000 ரூபாயையும் , சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடம் பிடித்த அதிரை AFFA அணியினர் 7,000

Read More

அதிரை கடற்கரைத் தெருவில் தொடரும் அவலம் ! விடிவு எப்பொழுது ?

Posted by - April 15, 2018

அதிரையின் பிரதான தெருக்களில் ஒன்று கடற்கரைத்தெரு. சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று சாக்கடை பிரச்சனை. இதனை சரிசெய்து தரக்கோரி அப்பகுதி இளைஞர்களும் , முஹல்லாவாசிகளும் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடற்கரைத் தெரு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அவ்வழியாக தொழுகைக்கு செல்லும் தொழுகையாளிகழும் , மதரசாவிற்கு செல்லும் குழந்தைகளும்

Read More

மரண அறிவிப்பு~மேலத்தெருவை சேர்ந்த காதர் சாஹிப் அவர்கள்..!!

Posted by - April 15, 2018

அதிராம்பட்டினம்; மேலத்தெரு சவுக்கு கொல்லையைக் சேர்ந்த மர்ஹும் கு.செ.சேக் நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் அ.அ.முகைதீன் அப்துல் காதர்,அ.அ.அப்துல் வஹாப் இவர்களின் மருமகனும், எஸ்.பசிர் அகமது அவர்களின் சகோதரரும், எஸ்.மதார்ஸா, ம.செ கமாலுதீன் ஆகியோரின் சகலையும், அ.அ.சாகுல் ஹமீது, அ.அ.அகம்மது தம்பி ஆகியோரின் மச்சானும், அக்பர் அலி, ரஹ்மத்துல்லாஹ், எஸ்.அப்துல்  ரவூப் ஆகியோரின் மாமனருமாகிய எஸ்.காதர் சாஹிப் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸ பெரிய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)