பைத்துல்மால் மாநாட்டு மலரில் சத்தியத்தை கூறும் ஹதீஸ்க்கு தடை?

Posted by - April 14, 2018

  அதிரை பைத்துல்மாலின் 15-வது திருக்குர்ஆன் மாநாடு அடுத்தமாதம் செக்கடி மோடு வளாகத்தில் நடைப்பெற உள்ளன. பைத்துல்மால் ஆரம்பித்து 25ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் விழா மலர் ஒன்று வெளியிட நிர்வாக.முடிவு செய்து அதற்கான மலர் குழு ஒன்று ஏர்படுத்தபட்டுள்ளன. இதில் பிரதானமாக காதிர்முகைதீன் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் SKM ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம்.இருந்தும்.கட்டுரைகளை பெற்று பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சத்தியத்தை எடுத்துயம்பும் ஒரு கட்டுரையை நிராகரித்தாக தெரிகிறது.

Read More

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த MLA சி.வி.சேகர் !!

Posted by - April 14, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு பகுதியில் MLA சி.வி.சேகர் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களை சந்தித்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பனி மன்றத்தினர் , கடற்கரைத் தெருவில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளையும் , தேவைகளையும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என MLA சி.வி.சேகர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோரிக்கையை ஏற்ற MLA. சி.வி.சேகர்

Read More

சிறுமி படுகொலை கண்டித்து அதிரை தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

Posted by - April 14, 2018

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த எட்டு‌வயது சிறுமி ஆசிபா. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக

Read More

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!!

Posted by - April 14, 2018

உனாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றார். இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து

Read More

‘மிரட்டினால் பின்வாங்குவேனா? பயமின்றி போராடுவேன்’ – ஆசிஃபா வழக்கறிஞர்!

Posted by - April 14, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ஆசிஃபா வழக்கில் இருந்து விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது

Read More

சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை!!

Posted by - April 14, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து ஆறு இடங்களில் குண்டு சத்தம் கேட்டதாகவும் இதன் காரணமாக டமாஸ்கஸ் நகர் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிரியாவின் டவ்மாவில் சமீபத்தில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலை அடுத்து பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் உடன் இணைந்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. சிரியாவில் ரசாயன ஆயதங்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். சிரியா அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை கைவிடும் வரை தாக்குதல் தொடரும்

Read More

​பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் குற்றங்களின் புள்ளிவிவரங்கள் !

Posted by - April 14, 2018

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) சமீபத்தில் வெளியிட்டது. கடந்த 2016 இல், குழந்தைகளுக்கு எதிராக நடந்த அனைத்து பாலியல் குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளது அந்த அமைப்பு. பெண்குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண்குழந்தைகளும் இம்மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய குற்ற ஆவணப் பணியகம்  வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி.., பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள 16,863பெண்கள் , பதினெட்டு வயதிற்கு மேல் உள்ள22,205 பெண்கள் என

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)