மகளே ஆசிபா! சீமான் கவிதாஞ்சலி !!

Posted by - April 13, 2018

மகளே..ஆசிபா.. குழந்தைகள் கூட வாழத் தகுதியற்ற மண்ணாகி போனது இந்நாடு.. உலகமே உமிழ்ந்து அறிவிக்கிறது.. இது நாடல்ல.. நரிக் கூட்டம் காவு வாங்கும் இடுகாடு.. …. கொலைகார வல்லூறுகளின் வன் பசிக்கு இரை என ஆனாய். எதனாலும் மறக்க முடியா கடும் துயரமாய் போனாய்.. .. காற்றில் அலையும் பேய்களின் நாவுகள் உலவும் காடு.. இது குருதி குடிக்கும் வெறி நாய்கள் ஆளும் நாடு.. இங்கே மாந்தராய் பிறப்பதே மனிதருக்கு கேடு.. … சாத்தான்களின் தேசத்தில் தேவதைகளுக்கு

Read More

அதிரையில் அரசு பேருந்தை பயணச்சீட்டு பரிசோதனை !! 

Posted by - April 13, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்துனர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்க்கு வந்த அரசு பேருந்தை B18 என்ற அரசுப்பேருந்தில் இந்த பேருந்தின் நடத்துனர் போன்றும் டிக்கெட்டை பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்

Read More

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை!!

Posted by - April 13, 2018

  ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஊதிய முரன்பாட்டை கலைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். இதனால் தேர்வு

Read More

அதிரையை குளிர்வித்த அதிகாலை மழை..!

Posted by - April 13, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களும் பல்வேறு இயற்கை குளிர்பானங்களை அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைத்து குறைத்துவருகின்றனர். இந்நிலையில்,பல்வேறு இடங்களிலும் சிறுது மழை பெய்தும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் இரு தினங்களாக வானம் சிறிது நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் அதன் பின்னர் வெயில் மக்களை வாட்டுவதுமாக இருந்தது. இந்நிலையில், அதிரை பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)