அதிரையில் நடைபெற்ற கலாம் நண்பர்கள் இயக்கம் போராட்டம்…!! அதிரை எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டி!!

Posted by - April 12, 2018

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், மீத்தேன் திட்டத்தை தடை செய்ய கோரியும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களாக ஒன்றிணைந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கலாம் நண்பர்கள் இயக்கம் அதிரை ஒன்றியம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லலைட் ஆலையை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே

Read More

மமக சார்பில் மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..,பொதுமக்களுக்கு அழைப்பு..!

Posted by - April 12, 2018

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நாளை மாலை 4:30 மணிக்கு மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுசா உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.. ஆர்ப்பாட்டத்தில் சுற்றி உள்ள கிராம வாசிகள், இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள மமக மதுக்கூர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

அதிரையில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தியா தி.மு.௧.வினா்!!

Posted by - April 12, 2018

தமிழக முழுவதுமே இன்று கருப்பு தின நாளாக அனுசரிக்கபட்டுவருகின்றது காவேரிமேலான்மை வாரியம் அமைத்திட வேண்டும் என தி.மு.க உடைய செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆணைப்டி இன்று தமிழகம் முழுவதும் தங்களுடைய விடுகளில் கருப்பு கொடி ஏற்றி மற்றும் கருப்பு உடை அணிந்து மோடி அவர்ளுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டிண்தில் ஒரு சில விடுகளில் கருப்பு கொடி ஏற்றி மற்றும் தி.மு.க வை.சேர்ந்த சிலர் கருப்பு உடை அணிந்து தங்களின்

Read More

மோடி வருகையை கண்டித்து தமுமுக சார்பில் கருப்பு கொடியேற்றம்..!

Posted by - April 12, 2018

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , தமிழகத்திற்கு மோடி வருகையை கண்டித்தும் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர். இதை தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரமூகர்கள் இன்று கருஞ்சட்டை அணிந்தும் ,கருப்பு பலூன் பறக்கவிட்டு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து

Read More

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள்!!

Posted by - April 12, 2018

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ”கோ பேக் மோடி” (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இந்த டிரெண்டிங்கிற்கு பின் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக உள்ளது. சென்னையில் நடக்கும் ”டிஃபேஎக்ஸ்போ 2018” எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும். இந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய

Read More

KPF-நடத்தும் மதநல்லிணக்க மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி..!!

Posted by - April 12, 2018

திருவாரூர் மாவட்டம்;முத்துப்பேட்டை,குத்பா பள்ளி ஃபிரண்ட்ஸ் நடத்தும் மதநல்லிணக்க மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி. இத்தொடர் போட்டியானது வருகின்ற (13.04.2018) வெள்ளிக்கிழமை அன்று மாலை 05.00 மணியளவில் துவங்கவுள்ளது. நடைபெறும் இடம்: குத்பா பள்ளி மைதானம்- முத்துப்பேட்டை. மேலும் மேலும் விவரங்களுக்கு:-

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)