கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்., பொதுமக்களுக்கு அழைப்பு..!

Posted by - April 11, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்த்து மாபெரும் போராட்டம் காவல்துறை அனுமதியுடன் நாளை நடைபெறவுள்ளது. இப்போராட்டமானது நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களின் ஒத்துழைப்பை கொடுத்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்போராட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைப்பது கலாம் நண்பர்கள் இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம்

Read More

#Breaking தமிழன் அடித்த அடி! ஐபிஎல் போகிறது வேறு மாநிலத்திற்கு.??

Posted by - April 11, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் பலத்த போராட்டம் வெடித்தது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்றைய சென்னை கொல்கத்தா அணிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும்

Read More

மதுக்கூர் அருகே மழை., பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Posted by - April 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பகுதியில் இன்று(11/04/2018) காலை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதத்தில் தீடீர்ரென மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் நிலையில் , மதுக்கூர் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Read More

ADT சார்பில் மார்க்க விளக்க கூட்டம்., மவ்லவி ஹுசைன் மன்பஈ மற்றும் அப்பாஸ் அலியின் உரை..!

Posted by - April 11, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் “அதிரை தாரூத் தவ்ஹீத்(ADT)”சார்பில் மார்க்க விளக்க கூட்டம் பிலால் நகர் இஸ்லாமிய பையிலரங்கத்தில் நாளை(12/04/2018) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த மார்க்க விளக்க கூட்டத்தில் மவ்லவி.ஹுசைன் மன்பஈ அவர்கள் மனித அறிவு மார்க்கம் ஆகுமா..? என்ற தலைப்பிலும், மவ்லவி.அப்பாஸ் அலி அவர்கள் முபாஹலாஓர் பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர். இந்நிகழ்வில், கலந்துகொள்ள இஸ்லாமிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

சேப்பாக்கம் மைதானத்திற்குள் காலணிகளை வீசியவர்கள் கைது..!

Posted by - April 11, 2018

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்த்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் , IPL தொடரை சென்னையில் நடத்த கூடாது என்றும் , விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் இன்று சுமார் 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிலும் தமிழர்

Read More

மன்னார்குடி அருகே சொகுசு பேருந்து விபத்து.,உயிர் தப்பிய அதிசயம்…!

Posted by - April 11, 2018

சென்னையில் இருந்து பொதுவாகவே தினம்தோறும் பலர் கும்பகோணம், மன்னார்குடி, மதுக்கூர், பட்டுகோட்டை, அதிரை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றன. தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தாலும், விரைவாக செல்லவும் பொதுமக்கள் சொகுசு பேருந்துகளை நாடுகின்றனர். அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே., இந்நிலையில், நேற்று(10/04/2018) செவ்வாய் கிழமை இரவு சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக வந்த தனியார் பேருந்து மன்னார்குடி அருகே விபத்திற்குள்ளானது. ஆனால், அதிஷ்டிரவசமாக உயிர் சேதம் இல்லாமல், பயணிகளுக்கு படுகாயம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)