மாளியக்காடு கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் முதல் பரிசை தட்டிசென்றனர்!!

Posted by - April 10, 2018

  மாளியாகாடு கிரிக்கெட் தொடர்போட்டி கடந்த 4நாட்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று இறுதியாட்டமாக அதிரை WCC மற்றும் மாளியக்காடு அணியினர் விளையாடினர் இந்த போட்டியில் டாஸ் வெற்றிபெற்று மாளியக்காடு அணியி்னர் தடுப்பு பணியினை தேர்வு செய்து முதலில்WCC அணியினர் நிர்யினக்கபட்ட 6 ஒவர்களில் 59ரண்கள் வெற்றி.இலக்காக நிர்யினைத்தனர் பிறகு இரண்டாவதாக மட்டைபணியயை துவங்கிய மாளியக்காடு அணியினர் 6 ஒவர்களில 48ரண்கள் எடுத்து தோல்வியுற்றனர் 11ரண் வித்தியாசத்தில் அதிரை WCC அணியனர் கோப்பையை தட்டி சென்றனர்

Read More

சேப்பாக்கத்தில் மஞ்சளை மிஞ்சும் காக்கி !!!

Posted by - April 10, 2018

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னை சேப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுக்காப்புடன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)