சென்னையில் ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு கிடுக்குபிடி!

Posted by - April 9, 2018

காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. 4-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 அணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Read More

மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரச்சாரக் கூட்டம்!!!

Posted by - April 9, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தேசம் முழுவதும் அவர்கள் நம்மை நோக்கி வருவதற்கு முன் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தின் மூன்று இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் அதிரை.நிஜாம் பங்குகொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் இந்த கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மல்லிப்பட்டிணம் நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்குகொண்டனர்.    

Read More

காவிரி வழக்கு! மே 3ஆம் தேதிக்குள் திட்ட வரையறையை தாக்கல் செய்ய உத்தரவு!

Posted by - April 9, 2018

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது. இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அத்துடன்,

Read More

தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் தீர்ப்பு..? இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்பு..!!

Posted by - April 9, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.     காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை என்று கூறி, இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றமானது மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.   ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)