மும்பை ஐபில் மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு..!!!

Posted by - April 8, 2018

11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று ஆரம்பமாகியது. இந்த போட்டி தொடர் மே மாதம் 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஆரம்பமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை

Read More

மரண அறிவிப்பு ~ பி.மு. பிச்சை அஹமது அவர்கள் !

Posted by - April 8, 2018

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பி.மு. முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும் , மர்ஹூம் பி.மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் பி.மு. அஹமது ஹாஜா , மர்ஹூம் பி.மு. மஹ்ரூஃப் இவர்களின் மைத்துனரும் , மர்ஹூம் சம்மாட்டி என்ற சேக்காதியார் அவர்களின் சகளையும் , மர்ஹூம் பி.மு. இஸ்மாயில் , பி.மு. முகமது முகைதீன் இவர்களின் தகப்பனாரும் , ஷேக் அப்துல்லா , இக்பால் இவர்களின் மாமனாரும் ,

Read More

பட்டுக்கோட்டையில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற காவேரி உரிமை மீட்பு நடைப்பயணம்..!!

Posted by - April 8, 2018

காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கக்கோரி நேற்று மாலை திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.இதனையடுத்து செயல் தலைவர் பல்வேறு கிராமங்கள்,ஊர்களுக்கு சென்று உரிமை மீட்போம் பயணத்தை மேற்கொண்டார். உரிமை மீட்பு பயணத்தை இன்று (08/04/18) காலை 7 மணியளவில் தொடங்கி மு க. ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட மீட்பு பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில்

Read More

பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!!

Posted by - April 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)