அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும் பிரச்சாரம்..!

Posted by - April 6, 2018

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. மத வெறியை தூண்டும் விதத்தில் செயல்படும் பல பாசிசவாதிகளுக்கு அவர்களின் பேரணி போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, மக்களுக்கு தேவையான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை தொடர்ந்து கைது செய்வது அல்லது போராட்டத்தை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் பாசிசத்திற்க்கு ஆதரவு தெரிவிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 1 முதல் 10வரை “பாசிசத்திற்கு எதிரான

Read More

மரண அறிவிப்பு:-ஷஹிதா அம்மாள் அவர்கள்..!!

Posted by - April 6, 2018

அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய ஷஹிதா அம்மாள் அவர்கள் இன்று(06.04.2018) மதியம் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை (07.04.2018) காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்..!!

Posted by - April 6, 2018

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் வான்கடே மைதானத்தில்

Read More

​BREAKING NEWS மதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்து.,சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!

Posted by - April 6, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் இன்று(06/04/2018)முற்பகல் மன்னார்குடி பகுதியில் இருந்து பட்டுகோட்டை செல்லும் தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது. மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.  இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். இது போன்ற விபத்தை உருவாக்கிய தனியார் பேருந்து நிற்காமல் விரைந்து சென்றுவிட்டது. இந்த பகுதியில் பல முறை விபத்து தொடர்ந்து ஏற்படுவதனாள் அந்த பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா ஃபாத்திமா அம்மாள் அவர்கள் !

Posted by - April 6, 2018

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கோசாலியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் நெ.அ.மு. அகமது தம்பி அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நெய்னா முஹம்மது தம்பி , ஷேக் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும் , ஹாஜி அஹமது அன்சாரி , மர்ஹூம் அப்துல் ரஷீது , அஹமது மொய்தீன் , முஹம்மது சர்ஃபுதீன் இவர்களின் தாயாரும் , O.K.M. சாகுல் ஹமீது , ஹாஜி செ.ஓ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஃபாத்திமா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)