தேசிய அளவில் பிரச்சாரம்!! பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா!!

Posted by - April 5, 2018

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற “அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்” தேசிய பிரச்சார தெருமுனைக்கூட்டங்கள்! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்” தேசிய அளவிலான பிரச்சாரம் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15 வரை தேசம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த பிரச்சாரம் மூலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேருந்து

Read More

அதிரையில் சாலை விபத்து ~ லாரி வாய்க்காலில் இறங்கியது!!

Posted by - April 5, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் சாலை விபத்து ஏற்பட்டது. அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் இன்று (05\04\2018) மதியம் 2.00 மணியளவில் சாலையில் சென்ற பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த போது எதிரே வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கியது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகு நேரம் முயற்சித்தும் பலவகை இயந்திரங்களை கொண்டு முயற்சித்தும் லாரியை அகற்ற முடிய வில்லை.வெகு நேர

Read More

 மரண அறிவிப்பு – ஹாஜா நகரை சேர்ந்த எஸ். அன்வர்தீன் அவர்கள்

Posted by - April 5, 2018

 ஹாஜா நகரை சேர்ந்த எம்.கே. மர்ஹீ்ம்  சரபுதீன் அவர்களின் மகனும் , மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , தாஹா சரிபு அவர்களின் காக்காவும் , யாக்கத் அலி அவர்களின் மச்சானும் , எஸ். யூசுஃப் & கான்ட்ராக்ட்டர் சுல்தான் அவர்களின் மருமகனும் , ஹாஜா சரிப் , அபு சாயத் அவர்களின் தகப்பனாருமாகிய  எஸ்.அன்வர்தீன் அவர்கள் இன்று(05/04/18) மாலை 4 மணியளவில்  வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

அதிரை A.L.பள்ளியில் உரையாற்றுகிறார் ஹுசைன் மன்பஈ..!

Posted by - April 5, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் A.L பள்ளிவாசலில் இந்த வார வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் உரையாற்ற ஹுசைன் மன்பஈ அவர்கள் வருகை தர உள்ளார். அதன் பின்னர் அதிரை பிலால் நகர் பகுதியில் உள்ள தாருத் தவ்ஹீத் மதராசாவில் பயான் செய்ய உள்ளார்.

Read More

போர்க்களமாகும் அதிரை! தொடரும் கைது நடவடிக்கை!

Posted by - April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே மமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அகமது ஹாஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மமக தொண்டர்கள் பங்கேற்று கைதாகினர். தற்போது இவர்கள் அனைவரும் சாரா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

Read More

கானல் நீராகும் காவிரிப் போராட்டம்…! பிரச்னைக்கு முழு அடைப்பு தீர்வாகுமா….?

Posted by - April 5, 2018

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு… நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு” என்ற பாடல் வரிகள் ஏனோ காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு கைகொடுக்காமல் உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. உள்பட எல்லாக் கட்சிகளுமே, மத்திய அரசுக்கான தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஆளும் அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.-வும் ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதர

Read More

ஐ.பி.எல். நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை…!!

Posted by - April 5, 2018

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது. இதனை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட தி.மு.க., பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு

Read More

BREAKING NEWSஅதிரையில் அரசு பேருந்தின் காற்றை பிடிங்கி போரட்டம் !!

Posted by - April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் அதற்க்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து கட்சி எடுத்த முடிவின்பிரகாரம் பந்த் அனுசரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே காவல் துறை உதவியுடன் இயக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி புறபட்ட தடம் எண் 14 என்ற பேருந்து வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது அப்போது வழிமறித்த போராட்ட காரர்கள் டயரின் காற்றை பிடுங்கி போராட்டத்தில்

Read More

வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!

Posted by - April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து  இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பகுதியாக தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்மின்றி ஆட்டோக்களை இயக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்திற்காக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் இன்று தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)