அதிரையில் நாளை ஆட்டோ ஓடாது!!

Posted by - April 4, 2018

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு சார்பிலும் பல்வேறு கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழக மக்களின் உயிர் நடியான காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக நாளை (05/04/18) வியாழன்  அன்று அதிரை அணைத்து ஆட்டோ சங்கங்களும் இயங்க வேண்டாம் என இதற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என

Read More

கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ!!

Posted by - April 4, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- கோல்…’ சில கோல்கள் போட்டியின் முடிவை மாற்றும். சில கோல்கள் கோப்பையை வென்று கொடுக்கும். ரசிகர்களைக் கொண்டாடவைக்கும், பரவசப்படுத்தும், தோல்வியின் விளிம்பில் அடிக்கப்படும் கோல்கள் ஆசுவாசப்படுத்தும். ஆனால், ஒருசில கோல்கள் மட்டுமே காலம் கடந்தும் பேசப்படும்; கால்பந்தின் அடையாளமாக விளங்கும். அந்த ஆட்டத்தின் வரலாற்றில் அதற்கென்று ஒரு இடம் பிடித்திருக்கும். அப்படியொரு கோல்தான், நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தது. ப்யூர் கிளாஸ்! யுவன்டஸ் – ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப்

Read More

அதிரை அருகே சாதி வெறி கொலை!!

Posted by - April 4, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானர். இந்நிலையில் தலைமறைவானதையொட்டி இரு குடும்பத்தாரும் அதிரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞரின் சகோதரர் கணேசன் நேற்று(03/04/2018) அதிரை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார், அவரை புதுக்கோட்டை உள்ளூர் பகுதியை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீர்

Read More

மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!!    அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!

Posted by - April 4, 2018

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி  விபச்சாரத்திற்கு விற்பனை செய்த பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.அப்போது விமான நிலையத்தில் அவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் உள்ளசெங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் பானுப்பிரியா (வயது 25) மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது கணவரை இழந்த பானுப்பிரியா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை

Read More

சென்னையில் அதிரையர் மரணம்-   இர்பான் அவர்கள்!!

Posted by - April 4, 2018

தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம், மப்ரூக் பள்ளித் தெருவைச் (எஸ்.ஏ.எம் நகர்) சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம் இமாமுத்தீன், இல்முதீன், கமாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும், அகமது மர்ஜூக் அவர்களின் மாமனாரும், இம்ரான் ஷேக் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.ஏ.சி இர்பான் ஷேக்~வயது 61 அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிரை மக்கள் ஆதரவு தரவேண்டும்..!!

Posted by - April 4, 2018

நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை மறுநாள் நாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா மொய்தீன் அவர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)