குவைத்தில் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி மரணம்!!(video)

Posted by - April 3, 2018

  குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. பர்கான் பீல்டு என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர்

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த செ.செ.கா. ஜலீன் அகமது அவர்கள்..!

Posted by - April 3, 2018

மரண அறிவிப்பு..!! மேலத்தெரு செ.செ.கா குடும்பத்தை சேர்ந்த (மர்ஹும்) செ.செ.கா.அப்துல் ஹமீது அவர்களின் மகனும்(மர்ஹும்)செ.செ.கா.அஹமது கபீர் அவர்களின் சகோதரரும் M. ஜெகபர் சாதிக் அவர்களின் மாமாவும் A.M.பாரூக் அவர்களின் மைத்துனருமாகிய செ.செ.கா.ஜலீன் அகமது அவர்கள் இன்று (03.04.2018) செவ்வாய்க்கிழமை மதியம் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று  (03.04.2018) செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரை அமீர் அவர்களின் உடல் ஜித்தாவில் இன்று மாலை நல்லடக்கம்..!

Posted by - April 3, 2018

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக், முகமது, அகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அமீருதீன் (வயது 46) அவர்கள் கடந்த (31.03.2018) சனிக்கிழமை இரவு சவுதி ஜித்தாவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இதனை தொடர்ந்து, இன்று

Read More

அதிரை மத்திய  அரசை கண்டித்து தோழமை கட்சியினர் சாலையில் மறியல் !!

Posted by - April 3, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடன் அமைத்திட கோரி மத்திய  அரசை கண்டித்து தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்; திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் .தலைமையில்  &அவைத்தலைவர் JJ.ஷாகுல் ஹமீது சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது திமுக துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா கே.இத்ரீஸ்அகமது இலக்கிய, பகுத்தறிவு பேரவை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)