ஸ்டெர்லைட் ஆலையில் பணம் பெற்ற அரசியல்வாதிகள் குறித்து புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்..!       

Posted by - April 1, 2018

தூத்துக்குடி.ஏப்.01., இன்று தூத்துக்குடி வருகை தந்த மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.  49வது நாளான இன்று , நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினருடன் சென்று போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது. மண்ணுரிமைக்காகவும், மக்கள் உரிமைக்காகவும் போராடும் உங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களையும், மண்ணையும் காப்பதற்காக நீங்கள் போராடுகிறீர்கள்.  நமது நிலத்தையும், நீரையும், காற்றையும் கார்ப்பரேட் கம்பெனிகள் விலை பேசுகிறார்கள், இனியும் அதை அனுமதிக்க கூடாது.  ஸ்டெர்லைட்

Read More

காவிரி விவகாரம்: அதிரையில் சாலை மறியல் திமுகவினர் கைது!!

Posted by - April 1, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் கள்ள மொளனம் சாதிக்கும் எடப்பாடி அரசையும் கண்டிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்க்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டவர்களை போலிசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு. பகுதிகளில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/சாலை மறியல் நடைபெற்றது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திமுக

Read More

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு…!!!

Posted by - April 1, 2018

தஞ்சை தெற்குமாவட்ட மல்லிப்பட்டினம் நகர கமிட்டியின் இரண்டு கிளைகளுக்கும் ஜனநாயக முறைப்படி அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் SDPI கட்சியின் தேர்தல் அதிகாரிகளான மதுக்கூர் சகோதரர் முஹம்மது ரயீஸ் மற்றும் புதுப்பட்டினம் அவுரங்கசிப் தலைமையில் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மிகசிறப்பான முறையில் நடைபெற்று கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை_1 : தலைவர் : அப்துல் பஹத் துணைத் தலைவர்: மாலிக் செயலாளர் : முகைதின் பிச்சை துணை செயலாளர்

Read More

அதிரை வரலாற்றில் முதல் iOS App வெளியானது..!!!

Posted by - April 1, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக இணைய வழி செய்திகளை உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது. அதிரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், மக்களின் பிரச்சினைகள், தின சமையல் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு விஷயங்களை தலைப்பாக கொண்டு செய்தி வெளிட்டு வருகிறது. நமது இணையத்தின் முதல் முன்னேற்றமாக சென்ற ஆண்டு ஆண்ட்ராய்டு செயலி வெளியிட்டோம். இதன் மூலம் பலர் துல்லியமாக செய்திகளை உடனுக்குடன் சுட சுட

Read More

ஜித்தாவில் அதிரையர் மரணம்! அமீர் அவர்கள்!!

Posted by - April 1, 2018

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக், முகமது, அகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அமீருதீன் (வயது 46) அவர்கள் நேற்று இரவு சவுதி ஜித்தாவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா சவுதி ஜித்தாவில் நல்லடக்கம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)