“எக்ஸ்பிரஸ் சமையல்”அருமையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி..!!

Posted by - March 20, 2018

“எக்ஸ்பிரஸ் சமையல்“ அருமையான முட்டை மஞ்சுரியன் செய்வது எப்படி தேவையான பொருட்கள்:- முட்டை – 4 மிளகு தூள் – உப்பு – தேவையான அளவு, மைதா – கால் கப் சோள மாவு – கால் கப் + 1 ஸ்பூன் மிளகாய் தூள் – அரை ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு பொடியாக நறுக்கி இஞ்சி – 1 ஸ்பூன் பொடியாக நறுக்கி பூண்டு – 1 ஸ்பூன் வெங்காயம் – 1 குடைமிளகாய் –

Read More

செங்கோட்டையில் சீமானுடன் அதிரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது!!

Posted by - March 20, 2018

தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 144 தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கோட்டை பகுதிக்கு சென்றார். தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி சீமான் செங்கோட்டைக்கு வந்தார். சீமான்விஎச்பி ரத யாத்திரையை தடுக்க சீமான் தலைமையில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். வி.எச்.பி. ரத யாத்திரையை முற்றுகையிட

Read More

அதிரையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெருவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது..!

Posted by - March 20, 2018

தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதிரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இப்போராட்டத்தில், பேரூர் கழக துணை செயலாளர் A.M.Y.அன்சர்காண், பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன், ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், ஒன்றிய சிறுபான்மை

Read More

தமிழகத்தை உலுக்கிவரும் ரதயாத்திரை எதிர்ப்பு போராட்டம்!!

Posted by - March 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக மற்றும் விடுதலை கட்சியினர் சாலை மறியல். தமிழகத்தில் விஎச்பி அமைப்பினர் பல்வேறு சர்ச்சையான கோரிக்கைகளை வலியுறுத்தி ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இந்த ரத யாத்திரை தமிழகத்திற்கு வருவதை கண்டித்து செங்கோட்டை நோக்கி பல்வேறு அமைப்பு,கட்சி தலைவர்கள் செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.மேலும் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனத்தை பதிவு செய்து வெளிநடப்பு செய்தார்.அவர் சாலைமறியலிலும் ஈடுபட்டார்.இதன் காரணமாக காவல்துறையினர் ஸ்டாலினை கைது

Read More

அதிரையில் தமுமுக,எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!!

Posted by - March 20, 2018

அதிரையில் இன்று(20/03/2018) காலை சுமார் 11மணியளவில் தமுமுக மற்றும் SDPI கட்சி சார்பில் கண்டன போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், SDPI கட்சி மாவட்ட Z.முஹம்மது இலியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் K.பஷீர் அஹமது, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.O.செய்யது முஹம்மது புஹாரி, தமுமுக மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து

Read More

எக்ஸ்பிரஸ் சமையல் செட்டிநாடு கோழி குழம்பு அருமையான டிப்ஸ்!!

Posted by - March 20, 2018

  தேவையான பொருட்கள் கோழி – 1 கிலோ கராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 தேக்கரண்டி சோம்புத்தூள்- 2 தேக்கரண்டி மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்- ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள் – இரண்டு தேக்கரண்டி முந்திரிபருப்பு – 100 கிராம் தேங்காய்ப்பால் தேவையான அளவு உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)