அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த அதிரடி வெளியீடு விரைவில்…!!

Posted by - March 18, 2018

அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன்  பத்தாண்டுகளாக கடந்து பதினோராம் ஆண்டில் செயல்பட்டு  வருகிறது என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள். ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது. 2007 ஆம் ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ்  அதிரையின் முதல் இணைய வழி செய்தி பயணம் துவங்கியது… 2017

Read More

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை..!!

Posted by - March 18, 2018

தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம்  ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் “ahlaq day” நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணத்தால் நாளை (19/03/2018) திங்கள்கிழமை LKG முதல்  அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி விடுமுறை என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் ,12வகுப்பு மாணவர் மாணவிகள் மட்டும் பள்ளிக்கு நாளை காலை வருகைதந்துவிட்டு தேர்வுக்கு

Read More

சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் இவ்வளவு நல்ல மாற்றங்கள் நிகழும்…!!!

Posted by - March 18, 2018

பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது. அதேபோன்று, நாம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதும் உடலுக்கு அவ்வளவு நல்லது. 100 கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள் ஈரப்பதம் – 86.6% புரதம் – 1.2% கொழுப்புச்சத்து – 0.1% நார்ச்சத்து – 0.6% தாதுச்சத்து – 0.4% மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7% சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்: வெங்காயத்தை பச்சையாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)