12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!!

Posted by - March 16, 2018

         புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் உள்பட 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மார்ச் 23-ல் தேர்தல் நடப்பதாக கடந்த பிப் 24-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறுதல் ஆகிய பணிகள் நிறைடைந்த நிலையில் முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 12 பேர்

Read More

ஹோண்டா ஷோரூம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர்வலம்!!

Posted by - March 16, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அசார் என்பவரின் வாகனம் நேற்று முன் தினம் பட்டுக்கோட்டை  ஹோண்டா ஷோரூமில் அவர் வாகனத்தை  சர்வீஸ் செய்து தர வேண்டும் என்று கொடுக்கப்பட்டது. ஹோண்டா சோரூம் ஊழியர் அடுத்த நாள்  வாகனத்தை எடுத்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் வாகனத்தின் உரிமையாளர் அசார்  அவர் வேலை காரணமாக செல்லவில்லை.அவர் மறுநாள் வாகனத்தை எடுக்க செல்லும் போது கிலோ மீட்டர் எண்ணிக்கையை பார்த்தார் 26209 கிலோ மீட்டர்  வாகனத்தை யாரோ எடுத்து ஓட்டப்படிக்கிறது என அதிர்ச்சியடைந்தார்.

Read More

​ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்படும் புதிய அமெரிக்க நிறுவன பைக்..!!

Posted by - March 16, 2018

அமெரிக்காவைச் சேர்ந்த ‘UM’ எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம், இந்தியாவின் ‘லோஹியா மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது 4 வகையிலான Cruiser பைக்குகளை Renegade பிராண்டின் கீழ் சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக ஒரு Cruiser வகை பைக்கை ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் களமிறக்க உள்ளது. விரைவில் டெலியில் நடக்க இருக்கும் ஆட்டோ கண்காட்சியில் புதிய Cruiser வகை மாடல்

Read More

இளநரையையை சரிப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்…!

Posted by - March 16, 2018

இன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ஒருசில பிரச்சனைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)