மரண அறிவிப்பு~ அப்துல் கபூர் அவர்கள்

Posted by - March 14, 2018

சின்ன நெசவுகார தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் சம்சுதீம் அவர்களின் மகனும், மர்ஹும் பஜுருதீன் சு.இ.சுல்தான் இபுராகிம் இவர்களின் சகோதரரும், மர்ஹும் நெ.மு.சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் பத்தாஹ், அதிரை டைனமிக் செல்காம் A.G.தாஜிதீன் இவர்களின் தகப்பனாரும், இஞ்சினியர் இல்முதீன், அகம்மது அஸ்லாம் மாமாவுமாகிய அப்துல் கபூர் அவர்கள் இன்று அஸர்க்கு பிறகு வஃபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்கம் இன்று இரவு 09:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில்

Read More

​நியூ ஸ்ட்ரிட் கிர்க்கெட் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கட் தொடர் போட்டி 

Posted by - March 14, 2018

நாள்:17.03.2018 இடம்: கிராணி மைதானம் நுழைவுகட்டணம் 1000 முதல் பரிசு:10,000 இரண்டாம் பரிசு:8000  முண்றாம் பரிசு:6000  நான்காம் பரிசு:4000 இவ்வாட்டத்தில்   முதலில் பதிவு  பதினாறு  அணிகள் மட்டுமே வினையாட முடியும்  தொடர்புக்கு:7845701345,7418313774,9361712610

Read More

பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைப்பு..!!

Posted by - March 14, 2018

ராமேஸ்வரம் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், தூத்துக்குடியில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்ட இரண்டு கப்பல்கள்

Read More

உடம்பு இரும்பு போல மாற வேண்டுமென்றால் இதை சாப்பிடுங்கள்…!!

Posted by - March 14, 2018

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)