பிளஸ் 2 கணக்கு தேர்வு கடினம்!! தேர்வு அறையில் கண்ணீர் விட்ட மாணவ,மாணவிகள்!!

Posted by - March 13, 2018

  பிளஸ் 2 கணக்குத் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் தேர்வு அறையில் மாணவியர் கண்ணீர் விட்டனர். அவர்களை அதிகாரிகள் தேற்றி தேர்வு எழுத வைத்தனர். பிளஸ் 2 வகுப்பு தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் முடிந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் அறிவியல் பாடத் தொகுதியில் 5 லட்சத்து

Read More

சிறுவர்கள் வாகனங்களைத் தொட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை!

Posted by - March 13, 2018

  பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களை பைக், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் போலீசார் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதாராபாத் நகரில் நாளுக்குநாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ஐதாராபாத் நகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து, ஐதராபாத் போக்குவரத்து துணை ஆணையர் ரங்கநாத், செய்தியாளர்களிடம், ஐதராபாத் நகரில் நாளுக்கு நாள் சாலைவிபத்துக்கள் அதிகரித்து

Read More

அதிரையில் சில்லென்று மழை!

Posted by - March 13, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடீரென சில்லுன்று மழை. பங்குனி மாதம் வெயில் முன்னே பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று 11.10 மணியளவில் சில்லுன்று காற்று வீசி 5 நிமிடம் மழை பெய்ததனால் வெயில் தாக்கம் குறைந்துள்ளது இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Read More

ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ..?

Posted by - March 13, 2018

ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.   குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். அதில் உள்ள

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)