மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டி வெற்றி வாகை சூடிய அதிரை WCC!!

Posted by - March 12, 2018

மாஹியா கிரிக்கெட்  கிளப் நடத்திய  6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியில் வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் முதலாம் பரிசை தட்டி சென்றது கடந்த முன்று நாட்களாக நடந்த கிரிக்கெட் தொடர்போட்டியில் முதலாவது பரிசையை WCC அணியும் இரண்டாம் பரிசை SACHIN BOYS முன்றாம்பரிசை A.R.C அதிராமபட்டினம் நான்காம்  பரிசை உடையநாடு அணியினர் தட்டி சென்றனர்… இந்த தொடர்போட்டியில் இன்று மாலை இறுதி ஆட்டம் நடைபெற்றது இதல் அதிரைWCC அணியினருக்கும்  VS  SACHIN BOYS  அணியினரும் விளையாடினர் இதில்

Read More

இயக்கங்கள் சிறைவாசிகள் போராட்டத்தை கைவிட்டதா??

Posted by - March 12, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஒவ்வொரு நாளும் சிறைவாசிகள் இன்னல்கள் படுவதும் அவர்களுடைய குடும்பத்தினர் கவலையடுவதும்,அந்த கவலை ஒவ்வொரு சக இஸ்லாமியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இன்று இல்லை சிறைவாசிகள் போராட்டத்தில் இயக்கங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளாக தான் செய்யப்படுகிறது சிலரால். ஆனால் உண்மையையும்,துக்க நிகழ்வில் வரும் கோபத்தை அப்படியே இயக்கங்கள் மீது வீசுவது சரியா என்று சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.சிறைவாசிகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும்,எந்த இயக்க தலைமைக்கும் இருப்பதில்லை,அவர்களுக்கான விடுதலை பெற்று தருவதில் தான் உறுதியாக இருக்கின்றன.

Read More

மரண அறிவிப்பு., கீழத்தெருவை சேர்ந்த மீன்கடை துவன்னா என்கிற சேக் நூர்தீன் அவர்கள்..!

Posted by - March 12, 2018

  கீழத்தெருவை சேர்ந்த மர்ஹீம் ஹமிது சுல்தான் அவர்களின் மகனும் மர்ஹீம் செந்தலையார் என்கிற நெய்னா முகமது அவர்களின் மருமகனும் மர்ஹீம் ஹாஜா தம்பு என்கிற ரஹ்மத்துல்லாஹ் சேக்தாவூது ஆட்டோ முத்தலிஃப் ஆரிஃப் ஹசன் ஆகியாரின் மச்சானும் ராவூத்தர் ஆகியோரின் சகலையும் முகமது யூசு.ஃப் அவர்களின் மாமனாரும் அமிர் அவர்களின் தகப்பனாருமாகிய மீன் கடை துவன்னா என்கிற சேக் நூார்தின் அவர்கள் இன்று காலை வ.ஃபாதிகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாசா

Read More

தூங்கும் போது உங்கள் காதில் பூண்டு வைத்து படுத்தால் இது நடுக்குமாம்…!!

Posted by - March 12, 2018

இரவில் உங்கள் காதில் பூண்டு வைத்து தூங்கினால் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். காலம்காலமாக பயன்படுத்தி வரும் ஒன்றுதான் பூண்டு. நம் நாட்டில் காய்ச்சல், சளி இருமல் ஆகிய நோய்களை குணப்படுத்த பூண்டு பயன்படுத்தி வந்தவர்கள் நாம். நம்ம காதில் ஒரு சிறிய பூண்டு வைப்பதால் என்ன நல்லது என்பதை பார்க்கலாம். காதுவலி தலைவலி இந்த வலிகள் சீக்கிரம் குணமாக இந்த பூண்டு நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இரவு தூங்கும் முன் ஒரு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)