அதிரையில் TIYA சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி  சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாம்..!

Posted by - March 11, 2018

அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று(11/03/2018) காலை 10மணியளவில் துவங்கி இரத்த தான பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்த பொது இரத்த பரிசோதனை  மருத்துவ முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு  பயன்பெற்றனர். அதேபோல்,70க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Read More

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கும் எச்சரிக்கை..??

Posted by - March 11, 2018

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கு வார்னிங்..! கடந்த இரண்டு வார காலமாக ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு டவர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வேறு சேவைக்கு மாறுமாறு ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதற்கான போர்ட் எண்ணும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார். ஏர்செல் நிறுவனத்தின் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன். இந்நிலையில்,ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அரசு வழங்கிய மானிய தொகையை தனது ஏர்டெல் பேமண்ட்

Read More

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் ‘ஃப்ரூட் மிக்சர்’ குடிக்கத்தகுந்த பானம்தானா?

Posted by - March 11, 2018

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் ‘ஃப்ரூட் மிக்சர்’ என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.     வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)