சென்னையில் இலங்கை தூதரத்தை முற்றகையிட்டு SDPI போராட்டம்!

Posted by - March 10, 2018

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இன்று (மார்ச்.10) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தியது. SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வர்த்தகர் அணி மாநில

Read More

பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நன்றி”- ஹாதியா

Posted by - March 10, 2018

‘நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்புலர் ஃபிரண்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஹாதியாவும் அவருடைய கணவர் ஷபீன் ஜஹானும் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினர். பிஎஃப்ஐ தலைவர் இ. அபூபக்கர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இருவரும் பிறகு செய்தியாளர்களிடம் பேசினர். “நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் எனும் கோரிக்கையுடன் பல முஸ்லிம் அமைப்புகளையும் அணுகினேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. பாப்புலர் ஃபிரண்ட்தான் எனக்கு உதவியது”

Read More

சுவாதி முதல் அஸ்வினி வரை! பதறவைக்கும் கொலைகள்!!

Posted by - March 10, 2018

நுங்கம்பாக்கம் சுவாதி தொடங்கி விழுப்புரம் நவீனா, கே.கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. சுவாதி கடந்த 2016 யூன் 24-ஆம் திகதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். நவீனா பள்ளி மாணவி நவீனாவை,

Read More

​மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி

Posted by - March 10, 2018

மாஹியா கிர்க்கெட் கிளப்  நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி இடம்:பெரிய  மருதநாயகம் மேலத்தெரு முதல் பரிசு :7018 இரண்டாம் பரிசு:5018 முன்றாம் பரிசு:3018 நான்காம் பரிசு:2018 இந்த கிரிக்கெட் தொடர் போட்டி 10.மற்றும் 11ஆகிய தேதிகளில்  நடைபெறும் … நேரம் காலை10மணி முதல்  4மணிவரை நடைபெறும் தொடர்புக்கு:8270702609,9677558558

Read More

அதிரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் !!

Posted by - March 10, 2018

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது . அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே  ஜியாவுதீன், மாவட்ட இணைச் செயலளார் கரிகாலன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மணி. செந்தில், துரைமுருகன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை தேசிகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன், அய்யம்பேட்டை கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர். கூட்டத்திற்கு மாவட்டச்

Read More

அதிரையில் நாளை இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது…!!!

Posted by - March 10, 2018

தஞ்சாவூர் மாவட்டம் ; அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஞாயிற்றுகிழமை காலை (11.03.2018)இலவச மருத்துவ முகாம் அதிரையில் நடைபெறவுள்ளது உள்ளது. மேலத்தெரு  தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் TIYA மற்றும் அறந்தாங்கி  கிரெசன்ட்  மெட்ரிக் பள்ளி  இனைந்து இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமானது காலை 10 மணிக்கு  துவங்கப்பட்டு பகல் 12 மணிவரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. இதில் முழு உடல்  பரிசோதனை மற்றும்  இரத்த பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த

Read More

ஜித்தாவில் 2018-ஆம் ஆண்டிற்கான AYDA வின் புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர்..!!

Posted by - March 10, 2018

AYDA ஜித்தாவின் 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில்  கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்வருமாறு. தலைவர்: சகோ.ஹபீப் ரஹ்மான் த/பெ. க.மு. அப்துல் பரகத் துணை தலைவர்: சகோ.அப்துல் அஜீஸ் த/பெ.ஹாஜா மொஹிதீன் செயலாளர்: முனாஸ்கான் த/பெ.பகுருதீன் துணை செயலாளர்: தமீம் அன்சாரி த/பெ.அஹமத் ஹாஜா

Read More

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது -சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

Posted by - March 10, 2018

தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். சர்க்கரை நோய் எப்படி வருகிறது ? இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சியின் பயன்கள் : சாதம் வடித்த கஞ்சி சுடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். ஆனால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)