மரண அறிவிப்பு கடற்கரை தெருவை சேர்ந்த (சுடு தண்ணி மரைக்காயர்) A.S.M நூர் முகம்மது அவர்கள்

Posted by - March 9, 2018

கடற்கரை தெருவை சேர்ந்த முகம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், சுடு தண்ணி மரைக்காயர் என்கிற A.S.M நூர் முகம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் சால்ட் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!

Posted by - March 9, 2018

தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாரதிய ஜனதா கட்சியினர், ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா

Read More

தக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ புற்றுநோய் உங்கள் பக்கமே வராதாம்…!!

Posted by - March 9, 2018

நீங்க தக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா… அப்போ சந்தோஷமாக இருங்க. புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம். தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வதால் புற்றுநோயில் இருந்து ஆண்கள் தப்பலாம் என்று இத்தாலி ஆய்வு தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த நேப்பிள்ஸ் பல்கலைக்கழக உணவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்ட்ரேட் கேன்சரை (ஆணுறுப்புடன் இணைந்த உட்புற சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்) தடுக்கும் இயற்கை உணவுகள் பற்றி ஆய்வு நடத்தினர். புகையிலை, மது பழக்கம் இல்லாதவர்களையும் அதிகளவில் பாதிக்கும் நோயாக ப்ராஸ்ட்ரேட் கேன்சர் உள்ளதால்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)