இலங்கை தூதரக முற்றுக்கை TNTJ சார்பாக அறிவிப்பு

Posted by - March 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்;- சென்னையில் வருகின்ற 9.03.2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இலங்கை தூதரகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இலங்கையில் பள்ளிவாசல்களை தீக்கரையாக்கி முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சிங்களை வெறியர்களைத் கண்டித்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 9 வெள்ளி கிழமை மாலை 4 மணிக்கு சென்னை இலங்கைத் தூதரகம் முற்றுகை போராட்டம். இப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்

Read More
adirai xpress

அதிரை எப்.எம்.90.4 (08.03.2018 )நிகழ்ச்சிகள்

Posted by - March 8, 2018

  மாலை 6.00மணி முத்துப்பேட்டை கவிஞர்.மலிக்கா பாரூக் அவர்களின் சிறப்பு நேர்முகம் மாலை 6.30மணி +2 வணிகவியல் தேர்வுக்கான ஆலோசனைகள் வழங்குபவர்: வணிகவியல் ஆசிரியை திருமதி.சம்சாத்பேகம் அவர்கள். இரவு 07.00மணி டாக்டர்.வேணி அவர்களுடன் நேர்முகம். தலைப்பு மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் முக்கியத்துவம்.  

Read More

உடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படி ஒரு மூலிகை இருக்கு தெரியுமா ?

Posted by - March 8, 2018

  நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. மேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)