அதிரையில் நடைபெற்ற EPMS பள்ளி ஆண்டு விழா!

Posted by - March 7, 2018

அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி 17 வது ஆண்டு விழா நிகழ்ச்சி லாவண்யா திருமண மகாலில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி நிறுவனர் ஜமீல் முஹம்மது சாலிஹ், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர்  முகமது அப்துல் காதர்,வழக்கறிஞர் A.முனாஃப், பல் மருத்துவர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கண்கவர்

Read More

திருச்சி அருகே வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல்துறை உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழைப்பு..!!!

Posted by - March 7, 2018

திருச்சி: திருச்சி அருகே திருவெறும்பூரில் போலீஸார் உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவருடைய மனைவி உஷாவை விரட்டி சென்ற போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா வேன் மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். உயிர் இழக்க காரணமாக போக்குவரத்து காவலர் காமராஜ் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

Read More

BREAKING NEWS இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கம்!!

Posted by - March 7, 2018

  கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பிரகாரம் வடிகட்டப்படுவதாக இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சபை கூறியுள்ளது. வெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை பல இடங்களில் முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ண செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதேவேளை ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வைபர் ஆகிய வலையமைப்புக்களை இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

Read More

அதிரையில் சூறாவளி காற்று!!காணொளி எடுத்த அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்!!

Posted by - March 7, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சூறாவளி காற்று வீசியாது. ‌அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி மைதானத்தில் நேற்று பயங்கரமாக சூறாவளி காற்று வீசியாது என நமது செய்தியாளர் சரண் தெரிவித்துள்ளார்.இதற்க்கு இரண்டு நாட்ககுக்கு முன் அந்த மைதானத்தில் சூறாவளி காற்று வீசியது என குறிப்பிட்டத்தக்கது.

Read More

பட்டுக்கோட்டையில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 7, 2018

பா.ஜ.கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா திராவிட கழகத்தின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் சிலையை உடைப்பேன் என கூறியதை வன்மையாக கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலைய அருகில் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க.வினரும் தி.மு.கவினரும் கலந்து கொண்டு ராஜாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.        

Read More

முதல் முறையாக +1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!

Posted by - March 7, 2018

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல் முறையாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர். தேர்விற்காக 2 ஆயிரத்து 795 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் காப்பியடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின்

Read More

எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்….!!

Posted by - March 7, 2018

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எலுமிச்சைப் பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய தோலில் கூட அதிக நன்மைகள் உள்ளது. எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது. எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: * நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுத்து, நமது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)